பணி நிலவே சிறு மலரே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: தெய்வம் பேசுமா

இந்த பாடலை பற்றி :
தெய்வம் பேசுமா படத்திலிருந்து பணி நிலவே சிறு மலரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.பணி நிலவே சிறு மலரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வம் பேசுமா படத்தின் பணி நிலவே சிறு மலரே பாடலின் வரிகள்

ஆண் : ஆஹா…..ஓஹோ ஓஒ
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : லா லாலா ல லலலலல ஆஅ ஆ
பெண் : தன் நன் ன தானே
தா நன் ன தானே
தானே தா நன் ன தான
ஆண் : ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
பெண் : இன்றே இங்கேயே நான் காண வேண்டும்
இன்றே இங்கேயே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
ஆண் : ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
பெண் : இன்றே இங்கேயே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
ஆண் : நிலவென மேல் ஆடை காற்றோடு ஆட
பெண் : ஆ…..
ஆண் : குலவிடும் கார் கூந்தல் பூமாலை சூட
பெண் : ஆ…..
ஆண் : நிலவென மேல் ஆடை காற்றோடு ஆட
குலவிடும் கார் கூந்தல் பூமாலை சூட
பெண் : பழகிய கையோடு கை ஒன்று கூட
தழுவென என் நெஞ்சம் உன் நெஞ்சை தேட
ஆண் : {காலை வரும்வரையில் நாடகமோ
பெண் : காதலனின் மடியில் ஆடிடவோ} (2)
ஆண் : ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
பெண் : இன்றே இங்கேயே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
ஆண் : கரு விழி செவ்வல்லி பூவாக மாறும்
பெண் : ஹ்ம்ம்….ம்ம்
ஆண் : கனி இதழ் வெண்முல்லை வண்ணத்தை கூறும்
பெண் : ஹ்ம்ம்….ம்ம்
ஆண் : கரு விழி செவ்வல்லி பூவாக மாறும்
கனி இதழ் வெண்முல்லை வண்ணத்தை கூறும்
பெண் : அமுதது தேன் வந்து நெஞ்சத்தில் ஊறும்
கனவோடு தந்தாலும் என்னாசை மீறும்
ஆண் : ஆடிவரும் இரவில் பொன் உலகம்
பெண் : நாயகனின் உறவில் என் உலகம்
ஆண் : ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
பெண் : தன் நன் ன தானே
தா நன் ன தானே
தானே தா நன் ன தான

தெய்வம் பேசுமா படத்தின் மற்ற பாடல்கள்

பணி நிலவே சிறு மலரே தேடல் சொற்கள்:
பணி நிலவே சிறு மலரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பணி நிலவே சிறு மலரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பணி நிலவே சிறு மலரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பணி நிலவே சிறு மலரே பாட்டு
பணி நிலவே சிறு மலரே ஐடியூன்ஸ், பணி நிலவே சிறு மலரே tamil2lyrics
தெய்வம் பேசுமா பணி நிலவே சிறு மலரே
பணி நிலவே சிறு மலரே பாட்டு வரிகள்
பணி நிலவே சிறு மலரே படத்தின் பேர்
பணி நிலவே சிறு மலரே ரிங்டோன்
பணி நிலவே சிறு மலரே வரிகள்
பாடல் பணி நிலவே சிறு மலரே
சங்கர் கணேஷ் பணி நிலவே சிறு மலரே