எப்போ வெச்சிக்கலாம்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: பந்தா பாசம்

இந்த பாடலை பற்றி :
பந்தா பாசம் படத்திலிருந்து எப்போ வெச்சிக்கலாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.எப்போ வெச்சிக்கலாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பந்தா பாசம் படத்தின் எப்போ வெச்சிக்கலாம் பாடலின் வரிகள்

ஆண் : பனி நிலவே சிறு மலரே
கனிமொழி பேசும் பச்சைக் கிளியே
நீதானய்யா
பனி நிலவே சிறு மலரே
கனிமொழி பேசும் பச்சைக் கிளியே
நீதானய்யா
ஆண் : பூங்கொடியே நீ சிரித்தால்
பேசும் தெய்வம் கண்டேன்
பூங்கொடியே நீ சிரித்தால்
பேசும் தெய்வம் கண்டேன்
மான் போலே ஓடி வரும்
அழகை பார்த்தேன் நின்றேன்
ஆண் : முத்து மாலையிலே
உன்னைத் தொடுத்தானோ
உந்தன் மேனியிலே தங்கத்
தாமரைப் போல்
ஒரு ஓவியம் வரைந்தானோ
ஆண் : பனி நிலவே சிறு மலரே
கனிமொழி பேசும் பச்சைக் கிளியே
நீதானய்யா
ஆண் : தாய் மொழியில் வார்த்தை இல்லை
பாவம் அன்னை உள்ளம்
தாய் மொழியில் வார்த்தை இல்லை
பாவம் அன்னை உள்ளம்
தேன் மொழியில் பாடி வரும்
நீயா பாவச்சின்னம்
ஆண் : எந்த வேளையிலே
உன்னைப் படைத்தானோ
பெத்த தாய் மனதில்
கொண்ட வேதனை யாவையும்
தீர்த்திட மறந்தானோ
ஆண் : பனி நிலவே சிறு மலரே
கனிமொழி பேசும் பச்சைக் கிளியே
நீதானய்யா
பனி நிலவே சிறு மலரே
கனிமொழி பேசும் பச்சைக் கிளியே
நீதானய்யா

பந்தா பாசம் படத்தின் மற்ற பாடல்கள்

எப்போ வெச்சிக்கலாம் தேடல் சொற்கள்:
எப்போ வெச்சிக்கலாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எப்போ வெச்சிக்கலாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எப்போ வெச்சிக்கலாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எப்போ வெச்சிக்கலாம் பாட்டு
எப்போ வெச்சிக்கலாம் ஐடியூன்ஸ், எப்போ வெச்சிக்கலாம் tamil2lyrics
பந்தா பாசம் எப்போ வெச்சிக்கலாம்
எப்போ வெச்சிக்கலாம் பாட்டு வரிகள்
எப்போ வெச்சிக்கலாம் படத்தின் பேர்
எப்போ வெச்சிக்கலாம் ரிங்டோன்
எப்போ வெச்சிக்கலாம் வரிகள்
பாடல் எப்போ வெச்சிக்கலாம்
சங்கர் கணேஷ் எப்போ வெச்சிக்கலாம்