நேற்று பார்த்ததெல்லாம் இன்று

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி , திருச்சி லோகநாதன்
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: தெய்வம் பேசுமா

இந்த பாடலை பற்றி :
தெய்வம் பேசுமா படத்திலிருந்து நேற்று பார்த்ததெல்லாம் இன்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி , திருச்சி லோகநாதன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.நேற்று பார்த்ததெல்லாம் இன்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வம் பேசுமா படத்தின் நேற்று பார்த்ததெல்லாம் இன்று பாடலின் வரிகள்

ஆண் : கண்ணே வாடி
நான்தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு
பஞ்சாங்கத்தை தேடி
ஆண் : கண்ணே வாடி
நான்தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு
பஞ்சாங்கத்தை தேடி
பெண் : ரொம்ப ஜோரா
நீ இருக்க மச்சான்
ஆண்டவனே பாரு
ஜோடி போட்டு வச்சான்
ஆண் : ஆஹான்
பெண் : ரொம்ப ஜோரா
நீ இருக்க மச்சான்
ஆண்டவனே பாரு
ஜோடி போட்டு வச்சான்
வச்சான் வச்சான் வச்சான்
ஆண் : கண்ணே வாடி
நான்தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு
பஞ்சாங்கத்தை தேடி
ஆண் : கறந்த பால காய்ச்சி
புது கலயத்திலே ஊத்தி
கறந்த பால காய்ச்சி
புது கலயத்திலே ஊத்தி
பெண் : வீட்ட தெறந்து வச்சாச்சு
மறந்து தெருவில் வந்தாச்சு
வீட்ட தெறந்து வச்சாச்சு
மறந்து தெருவில் வந்தாச்சு
ஆண் : இரண்டு பூனை போகுது
ரகசியமா பேசுது
இரண்டு பூனை போகுது
ரகசியமா பேசுது
பெண் : ஆந்தை போல முழிக்கிது
ஆந்தை போல முழிக்கிது
ஆசையால மயங்குது
ஆசையால மயங்குது
ஆண் : வாடி நான்தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு
பஞ்சாங்கத்தை தேடி
பெண் : ரொம்ப ஜோரா
நீ இருக்க மச்சான்
ஆண்டவனே பாரு
ஜோடி போட்டு வச்சான்
வச்சான் வச்சான் வச்சான்
ஆண் : வாடி நான்தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு
பஞ்சாங்கத்தை தேடி
ஆண் : பால குடிக்குதங்கே ஒன்னு
பாக்க துடிக்குது இங்கே
பால குடிக்குதங்கே ஒன்னு
பாக்க துடிக்குது இங்கே
பெண் : சும்மா கெடந்து தவிக்குது
தவிச்சு துரும்ப கடிக்குது
சும்மா கெடந்து தவிக்குது
தவிச்சு துரும்ப கடிக்குது
ஆண் : கள்ளப் பூனை மாறுமா
கவுந்த பாலும் ஏறுமா
ஆஹா கள்ளப் பூனை மாறுமா
கவுந்த பாலும் ஏறுமா
பெண் : கதைய கொஞ்சம் கேட்டுக்கோ
கதைய கொஞ்சம் கேட்டுக்கோ
கழுத்தில் தாலி போட்டுக்கோ……
கழுத்தில் தாலி போட்டுக்கோ……
ஆண் : வாடி நான்தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு
பஞ்சாங்கத்தை தேடி
பெண் : ரொம்ப ஜோரா
நீ இருக்க மச்சான்
ஆண்டவனே பாரு
ஜோடி போட்டு வச்சான்
வச்சான் வச்சான் வச்சான்
ஆண் : வாடி நான்தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு
பஞ்சாங்கத்தை தேடி

தெய்வம் பேசுமா படத்தின் மற்ற பாடல்கள்

நேற்று பார்த்ததெல்லாம் இன்று தேடல் சொற்கள்:
நேற்று பார்த்ததெல்லாம் இன்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நேற்று பார்த்ததெல்லாம் இன்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நேற்று பார்த்ததெல்லாம் இன்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நேற்று பார்த்ததெல்லாம் இன்று பாட்டு
நேற்று பார்த்ததெல்லாம் இன்று ஐடியூன்ஸ், நேற்று பார்த்ததெல்லாம் இன்று tamil2lyrics
தெய்வம் பேசுமா நேற்று பார்த்ததெல்லாம் இன்று
நேற்று பார்த்ததெல்லாம் இன்று பாட்டு வரிகள்
நேற்று பார்த்ததெல்லாம் இன்று படத்தின் பேர்
நேற்று பார்த்ததெல்லாம் இன்று ரிங்டோன்
நேற்று பார்த்ததெல்லாம் இன்று வரிகள்
பாடல் நேற்று பார்த்ததெல்லாம் இன்று
சங்கர் கணேஷ் நேற்று பார்த்ததெல்லாம் இன்று