கண்மணி அன்போடு காதலன்

This content is also available in: English

பாடகர்கள்: பரத் சங்கர்
இசையமைப்பாளர்: ஊர்கா
படம்: டைம் இல்ல

இந்த பாடலை பற்றி :
டைம் இல்ல படத்திலிருந்து கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பரத் சங்கர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஊர்கா.கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

டைம் இல்ல படத்தின் கண்மணி அன்போடு காதலன் பாடலின் வரிகள்

ஆண் : ஆஹா….ஓஓஹோ
ஆஹா
ஆஹா ஓஹ்ஹோ
ஆஹா ஓஹ்ஹோ
ஆஹா ஆஹாஆ ஓஹ்ஹோ
அஹாஆ ஓஹ்ஹோ
ஆண் : அடிச்சிருசே
ஆ கெடச்சிருசே
புடிச்சிருச்சே…..
ஆ முடிஞ்சிருச்சே
ஆண் : நல்லாட்டமோ
கல்லாட்டமோ
இங்கே இனிமே…..
கொட்டோ கொட்டுன்னு கொட்டுமோ….
ஆண் : ஆளாத ஆண்டவன்
அருளாத வரம் ஒன்ன
அசராம அள்ளியே
அலட்டாம்ம கொடுக்குறவன்தானே
ஆண் : தாரால்ல பிரபு
ஆண் : தாரால்ல பிரபு
ஆண் : தாரால்ல பிரபு
ஆண் : தாரால்ல பிரபு
ஆண் : ……………………………
ஆண் : சுத்துற உலகம்
உன் பின்னால் சுத்துமே
பொதுவா குறி வெச்சாலும்
பொண்ணா பொருளா காக்குமே
ஆண் : ஹேய்ய்…..
ஆண் : சுக்குர நிழலும்….
உன் பின்னால் அலையுதே
செலவாக இருப்பதெல்லாம்
வரவா வரவா பெருகுதே
ஆண் : புதுசு பழசு ஆனாலும்
உன் வயசு கொறைய போகுதே
நீ நெனச்ச போதெல்லாம்
இந்த பூமியில் கணக்கோ மாறுதே
ஆண் : மாயம் இல்ல
ஹேய் காயம் இல்ல
மாயம் இல்ல மந்திரம் இல்ல
காதல் இல்ல காமம் இல்ல
பாதி பங்கு கேட்பதுக்கு
தாரம் இங்கே யாரும் இல்லா
நடத்து நடத்து நடத்து
ராஜா……
ஆண் : ஆளாத ஆண்டவன்
அருளாத வரம் ஒன்ன
அசராம அள்ளியே
அலட்டாம்ம கொடுக்குறவன்தானே
ஏ…….ஏ……ஏ……ஏ…….ஏ…..
ஆண் : தாரால்ல பிரபு
ஆண் : தாரால்ல பிரபு
ஆண் : தாரால்ல பிரபு
ஆண் : தாரால்ல பிரபு
ஆண் : ……………………………
ஆண் : அடிக்குதே….
ஹேய் கெடைக்குதே
ஹேய் புடிக்குதே…
ஹேய் முடியுதே முடியுதே………

டைம் இல்ல படத்தின் மற்ற பாடல்கள்

கண்மணி அன்போடு காதலன் தேடல் சொற்கள்:
கண்மணி அன்போடு காதலன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்மணி அன்போடு காதலன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்மணி அன்போடு காதலன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்மணி அன்போடு காதலன் பாட்டு
கண்மணி அன்போடு காதலன் ஐடியூன்ஸ், கண்மணி அன்போடு காதலன் tamil2lyrics
டைம் இல்ல கண்மணி அன்போடு காதலன்
கண்மணி அன்போடு காதலன் பாட்டு வரிகள்
கண்மணி அன்போடு காதலன் படத்தின் பேர்
கண்மணி அன்போடு காதலன் ரிங்டோன்
கண்மணி அன்போடு காதலன் வரிகள்
பாடல் கண்மணி அன்போடு காதலன்
ஊர்கா கண்மணி அன்போடு காதலன்