ஓயா ஓாசை

This content is also available in: English

பாடகர்கள்: சித் ஸ்ரீராம் , குழு
இசையமைப்பாளர்: சீன் ரோல்டன்
படம்: வெல்வெட் நகரம்

இந்த பாடலை பற்றி :
வெல்வெட் நகரம் படத்திலிருந்து ஓயா ஓாசை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித் ஸ்ரீராம் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சீன் ரோல்டன்.ஓயா ஓாசை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெல்வெட் நகரம் படத்தின் ஓயா ஓாசை பாடலின் வரிகள்

ஆண்கள் : என்னோடு வாழ்வாயோ
உயிரோடு சேர்வாயோ
உன் கைகள் சேர்ந்தால்
நான் வாழ்வேன் உரு மாறுவேன்
ஆண்கள் : என்னோடு வாழ்வாயோ
உயிரோடு சேர்வாயோ
உன் கைகள் சேர்ந்தால்
நான் வாழ்வேன் உரு மாறுவேன்
ஆண் : காதல் தீவே
நில்லாய்யொடி
காதல் செய்ய வந்தேனடி
கண்ணை பார்த்து
கொள்ளாதடி
மண்ணை பார்க்க மறந்தேனடி
ஆண் : இது ஒரு வித போராட்டம்
இதயத்தில் ஒரு புது வித மாற்றம்
அணுக்களும் உன் பேர் சொல்லும்
மாயம் என்னடி
ஆண் : பனி கனவுகள் நாள் தோறும்
தனி இரவுகள் நடந்தால் போதும்
உயிர்க்குள் தினம் ஆர்பாட்டம்
நியாயம் என்னடி
குழு : தன்னன் தீவாய்
ஆண் : தீவாய்
குழு : போகாதடி
ஆண் : போகாதடி
ஆண் : தஞ்சம் கொள்ள வந்தேனடி
குழு : கொஞ்சம் வார்த்தை
ஆண் : வார்த்தை
குழு : மறேந்தேனடி
ஆண் : மறேந்தேனடி
குழு : கொஞ்சும் பேச்சில் விழுந்தேனடி
ஆண் : விழுந்தேனடி
ஆண் : சரிகமப நிச ரிக ரி
நி ப ம க ரி த ரி
ரி க ரி
சரிகமப நிச ரிக ரி
நி ப ம க ரி த ரி
ரி க ரி
ஆண் : பொய் உண்மை
ரெண்டும் சொல்ல தயக்கம் இல்லை
அடி நீ சிரித்தாள்
அதில் மென்மையே உண்மையே
ஆண் : புல் வெளியில்
இரு துளிகளாக பிரிந்தோம்
இன்று காவேரியில்
நாம் ஓடினோம் கூடினோம்
ஆண் : ஊடல் ஏதும் இல்லாத
காதல் எங்கும் இல்லையடி
குறைகள் ஏதும் இல்லாத
எந்த உறவிலும் நிலை இல்லையடி
ஆண் : இது ஒரு வித போராட்டம்
இதயத்தில் ஒரு புது வித மாற்றம்
அணுக்களும் உன் பேர் சொல்லும்
மாயம் என்னடி
ஆண் : பனி கனவுகள் நாள் தோறும்
தனி இரவுகள் நடந்தால் போதும்
உயிர்க்குள் தினம் ஆர்பாட்டம்
நியாயம் என்னடி
ஆண் : காதல் தீவே
நில்லாய்யொடி
காதல் செய்ய வந்தேனடி
கண்ணை பார்த்து
கொள்ளாதடி
மண்ணை பார்க்க மறந்தேனடி
ஆண்கள் : என்னோடு வாழ்வாயோ
உயிரோடு சேர்வாயோ
உன் கைகள் சேர்ந்தால்
நான் வாழ்வேன் உரு மாறுவேன்
ஆண்கள் : என்னோடு வாழ்வாயோ
உயிரோடு சேர்வாயோ
உன் கைகள் சேர்ந்தால்
நான் வாழ்வேன் உரு மாறுவேன்

வெல்வெட் நகரம் படத்தின் மற்ற பாடல்கள்

ஓயா ஓாசை தேடல் சொற்கள்:
ஓயா ஓாசை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓயா ஓாசை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓயா ஓாசை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓயா ஓாசை பாட்டு
ஓயா ஓாசை ஐடியூன்ஸ், ஓயா ஓாசை tamil2lyrics
வெல்வெட் நகரம் ஓயா ஓாசை
ஓயா ஓாசை பாட்டு வரிகள்
ஓயா ஓாசை படத்தின் பேர்
ஓயா ஓாசை ரிங்டோன்
ஓயா ஓாசை வரிகள்
பாடல் ஓயா ஓாசை
சீன் ரோல்டன் ஓயா ஓாசை