பயனங்கல்

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: கணேசன் சேகர்
படம்: தாராள பிரபு

இந்த பாடலை பற்றி :
தாராள பிரபு படத்திலிருந்து பயனங்கல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கணேசன் சேகர்.பயனங்கல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாராள பிரபு படத்தின் பயனங்கல் பாடலின் வரிகள்

ஆண் : ……………………………
ஆண் : என் கன்னக்குழி அழகே
என் கண்ணுல நிக்குறியே
உன் முட்டை கண்ணுக்குள்ளதான்
என்னை வச்சி நீ மூடுறியே
ஆண் : கனவெல்லாம் நீதானே
உன் உறவாக வருவேனே
நகல் இல்லா அசல் கண்மணியே
என் பகல் எல்லாம் வரும் வெண்மதியே
ஆண் : என் கன்னக்குழி அழகே
என் கண்ணுல நிக்குறியே
உன் முட்டை கண்ணுக்குள்ளதான்
என்னை வச்சி நீ மூடுறியே
பெண் : ஆ… ஆ…..ஆ……ஆ…..ஆ….
ஆண் : தூரம் போன மேகம் கூட
தேடி வந்து மழைதூர
நேரம் பார்த்து காதல சொல்ல
அடிகடி மனசு அலைமோத
ஆண் : சின்ன கற்பனை ஒன்னு நெஞ்சுல நின்னு
சத்தமா கத்துதம்மா
இந்த தற்குறி மண்ணும் தங்கமா மின்னும்
சந்தர்ப்பம் வந்ததம்மா
ஆண் : மெதுவா முழுங்க வா
உயிரா நெருங்கி வா
உயிரா நெருங்கி வா
ஆண் : என் கன்னக்குழி அழகே
என் கண்ணுல நிக்குறியே
உன் முட்டை கண்ணுக்குள்ளதான்
என்னை வச்சி நீ மூடுறியே
ஆண் : கனவெல்லாம் நீதானே
உன் உறவாக வருவேனே
நகல் இல்லா அசல் கண்மணியே
என் பகல் எல்லாம் வரும் வெண்மதியே
பெண் : ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..
ஆண் : என் கன்னக்குழி அழகே
என் கண்ணுல நிக்குறியே
உன் முட்டை கண்ணுக்குள்ளதான்
என்னை வச்சி நீ மூடுறியே

தாராள பிரபு படத்தின் மற்ற பாடல்கள்

பயனங்கல் தேடல் சொற்கள்:
பயனங்கல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பயனங்கல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பயனங்கல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பயனங்கல் பாட்டு
பயனங்கல் ஐடியூன்ஸ், பயனங்கல் tamil2lyrics
தாராள பிரபு பயனங்கல்
பயனங்கல் பாட்டு வரிகள்
பயனங்கல் படத்தின் பேர்
பயனங்கல் ரிங்டோன்
பயனங்கல் வரிகள்
பாடல் பயனங்கல்
கணேசன் சேகர் பயனங்கல்

மறுமொழி இடவும்