கண்ணுல திமிரு

This content is also available in: English

பாடகர்கள்: யாசின் நிசார்
இசையமைப்பாளர்: விவேக் மெர்வின்
படம்: தர்பார்

இந்த பாடலை பற்றி :
தர்பார் படத்திலிருந்து கண்ணுல திமிரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் யாசின் நிசார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விவேக் மெர்வின்.கண்ணுல திமிரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்பார் படத்தின் கண்ணுல திமிரு பாடலின் வரிகள்

ஆண் : ஹா……ஆஅ……ஆஅ….ஆ….
ஆஅ……ஆஅ…..ஆஅ…..
ஆஅ……ஆஅ…….ஆஅ……ஆஅ…..ஆஅ…..
ஆண் : புலரும் வாழ்வின்
முதலாம் நாள் இதுவோ
உலரும் நாளில்
மழை தூறிடும் ருதுவோ
ஆண் : மனதை சூழும்
நோய் நீக்கும் ஒளியாய் வந்தாயே
மழலை சொல்லில்
வாழ்க்கைக்கே அர்த்தம் தந்தாயே
ஆண் : ஒஹ்ஹ…..ஒஹ்……ஓஹ்…..ஓஒ….
ஒஹ்ஹ…..ஒஹ்……ஓஹ்…..ஓஒ…..
ஆண் : காற்றில் நீ கை அசைத்தால்
ஓவியம் தோன்றுதே
கிறுக்கிடும் சுவர்கள் எல்லாம்
கவிதை ஆகுதே
ஆண் : நான் உன்னை தோளில் தூக்க
பாரங்கள் தீருதே
நாளையும் வாழ வேண்டும்
ஆசை தூண்டுதே
ஆண் : வேற் யாரு என்ற போதும்
என் அன்பு ஒன்று ஏராளமா
ஏராளமா…..
உன் தாய் என்று உறவாட
என் தாரம் தாராளமா……ஆஆ….
ஆண் : வீடென்ற ஒன்று இன்று
உயிர் கொண்டது உன் மூலமா
நீ தந்த ஆனந்தம்
பார் எந்தன் கண்ணோரமா….
ஆண் : மீண்டும் மீண்டும்
இந்த நாட்கள் வேண்டும் இனி
இனி இனி…..
போதும் போதும்
இந்த இன்பம் போதும் அடி
இனி…….
ஆண் : மீண்டும் மீண்டும்
இந்த நாட்கள் வேண்டும் இனி
இனி இனி…..
போதும் போதும்
இந்த இன்பம் போதும் அடி
இனி…….
ஆண் : புலரும் வாழ்வின்
முதலாம் நாள் இதுவோ……

தர்பார் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணுல திமிரு தேடல் சொற்கள்:
கண்ணுல திமிரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணுல திமிரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணுல திமிரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணுல திமிரு பாட்டு
கண்ணுல திமிரு ஐடியூன்ஸ், கண்ணுல திமிரு tamil2lyrics
தர்பார் கண்ணுல திமிரு
கண்ணுல திமிரு பாட்டு வரிகள்
கண்ணுல திமிரு படத்தின் பேர்
கண்ணுல திமிரு ரிங்டோன்
கண்ணுல திமிரு வரிகள்
பாடல் கண்ணுல திமிரு
விவேக் மெர்வின் கண்ணுல திமிரு