என்னோடு வா

This content is also available in: English

பாடகர்கள்: அலெக்ஸ்சாண்டர் பாபு , ஹரிஷ் வெங்கட்
இசையமைப்பாளர்: மேட்லி ப்ளூஸ்
படம்: பிளான் பண்ணி பண்ணனும்

இந்த பாடலை பற்றி :
பிளான் பண்ணி பண்ணனும் படத்திலிருந்து என்னோடு வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அலெக்ஸ்சாண்டர் பாபு , ஹரிஷ் வெங்கட். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மேட்லி ப்ளூஸ்.என்னோடு வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் என்னோடு வா பாடலின் வரிகள்

ஆண் : மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு : ராசா ராசா ராசா மவன்
ஆண் : மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு : ராசா ராசா ராசா மவன்
ஆண் : மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு : ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
ஆண் : மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு : ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
ஆண் : இவன்தான் மன்மதனோ
கொற தீர்க்க பொறந்தே வந்தவனோ
ஆண் : தனியா நின்ந்தவனோ தளராத
அடங்கா கிங் இவனோ
ஆண் : இவன பாத்ததுமே
பெல் அடிச்சு பல்பும் எரிஞ்சிருச்சே
ஆண் : காத்துல முடி அசைய
இளைய ராசா பாட்டும் கேட்டுருச்சே
ஆண் : {இதுவும் ஒரு வித
லவ்சுதானே……
குழு : மாமா மாமா மாட்டிகிட்டான்
ஆண் : ஓகே சொன்னா மவுசுதானே
குழு : ராசா மவன் ராசா மவன்} (2)
ஆண் : இவன்தான் மன்மதனோ
கொற தீர்க்க பொறந்தே வந்தவனோ
ஆண் : மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு : ராசா ராசா ராசா மவன்
ஆண் : மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு : ராசா ராசா ராசா மவன்
ஆண் : மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு : ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
ஆண் : மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு : ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
ஆண் : வாயில வடை சுட்டே
வண்டியில வந்தவாசி வந்தாச்சு
ஆண் : வாயில வடை சுட்டே
வண்டியில வந்தவாசி வந்தாச்சு
பெட்ரோல் இல்லாம நிக்கையில
பங்க்கே கெடச்சாச்சே
ஆண் : சூப்பர் மேன்னு சிக்குவானா…..
சிக் சிக் சிக் சிக்குவானா…..
வேட்டைக்காரன் விட்டுருவானா
விட்டுருவானா விட்டுருவானா
ஆண் : மலைய கட்ட முடியிருக்கு
வலைய விரிச்சா கடல் ஒனக்கு
இவன்தான் மன்மதனோ
ஆண் : இவன்தான் மன்மதனோ
கொற தீர்க்க பொறந்தே வந்தவனோ
ஆண் : தனியா நின்ந்தவனோ தளராத
அடங்கா கிங் இவனோ
ஆண் : இவன பாத்ததுமே
பெல் அடிச்சு பல்பும் எரிஞ்சிருச்சே
ஆண் : காத்துல முடி அசைய
இளைய ராசா பாட்டும் கேட்டுருச்சே
ஆண் : {இதுவும் ஒரு வித
லவ்சுதானே……
குழு : மாமா மாமா மாட்டிகிட்டான்
ஆண் : ஓகே சொன்னா மவுசுதானே
குழு : ராசா மவன் ராசா மவன்} (2)
ஆண் : மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு : ராசா ராசா ராசா மவன்
ஆண் : மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு : ராசா ராசா ராசா மவன்
ஆண் : மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு : ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
ஆண் : மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு : ராசா மவன் ராசா மவன் ராசா மவன்

பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் மற்ற பாடல்கள்

என்னோடு வா தேடல் சொற்கள்:
என்னோடு வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னோடு வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னோடு வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னோடு வா பாட்டு
என்னோடு வா ஐடியூன்ஸ், என்னோடு வா tamil2lyrics
பிளான் பண்ணி பண்ணனும் என்னோடு வா
என்னோடு வா பாட்டு வரிகள்
என்னோடு வா படத்தின் பேர்
என்னோடு வா ரிங்டோன்
என்னோடு வா வரிகள்
பாடல் என்னோடு வா
மேட்லி ப்ளூஸ் என்னோடு வா