அர்ரதி

This content is also available in: English

பாடகர்கள்: இன்னோ கெங்கா
இசையமைப்பாளர்: இன்னோ கெங்கா
படம்: கல்லூரி குமார்

இந்த பாடலை பற்றி :
கல்லூரி குமார் படத்திலிருந்து அர்ரதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் இன்னோ கெங்கா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இன்னோ கெங்கா.அர்ரதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கல்லூரி குமார் படத்தின் அர்ரதி பாடலின் வரிகள்

ஆண் : வா வந்து சாய்ந்து கொண்டு
வானவில்லை பார்ப்போமா
நமை பார்த்து சிரிக்கும் நிலவில்
தேனை கொஞ்சம் சேர்ப்போமா…..
ஆண் : தனியாக தவித்த காலம்
தள்ளி போனது உன்னாலே
நீ வந்ததும் உன்னை தந்ததும்
நடந்ததே இனி போதுமே
ஆண் : காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
வாழ்க்கை மாறுதே
ஆண் : காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
ஒன்று சேருதே
ஆண் : உன்னால் உன்னால் பெண்ணே
எல்லாமே எல்லாமே
அழகாய் தெரியுதே
எல்லாம் தெரியுதே
ஆண் : என்மேல் உன் மேனி உரசும்
அந்நொடி அனல் பறக்கும்
என்று தெரியுதே
எல்லாம புரியுதே
ஆண் : கோதையின் போதையில்
நான் மிதந்து போகிறேன்
ஒவ்வொன்றும் ரெண்டாக
கண் முன்னே நின்றாட பார்க்கிறேன்
ஆண் : பக்கத்தில் வரும்போது பெண்ணே
வெக்கத்தை விடுக்க தேவை இல்லையே
நேரம் இல்லையே
உன் வாசம் வரும்போது பெண்ணே
இது போல எனக்கு என்று ஆனதில்லையே
ஆனதில்லையே…..
ஆண் : காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
வாழ்க்கை மாறுதே
ஆண் : காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
ஒன்று சேருதே
ஆண் : உன்னால் உன்னால் பெண்ணே
எல்லாமே எல்லாமே
அழகாய் தெரியுதே
எல்லாம் தெரியுதே
ஆண் : என்மேல் உன் மேனி உரசும்
அந்நொடி அனல் பறக்கும்
என்று தெரியுதே
எல்லாம புரியுதே
ஆண் : வா வந்து சாய்ந்து கொண்டு
வானவில்லை பார்ப்போமா
நமை பார்த்து சிரிக்கும் நிலவில்
தேனை கொஞ்சம் சேர்ப்போமா….

கல்லூரி குமார் படத்தின் மற்ற பாடல்கள்

அர்ரதி தேடல் சொற்கள்:
அர்ரதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அர்ரதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அர்ரதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அர்ரதி பாட்டு
அர்ரதி ஐடியூன்ஸ், அர்ரதி tamil2lyrics
கல்லூரி குமார் அர்ரதி
அர்ரதி பாட்டு வரிகள்
அர்ரதி படத்தின் பேர்
அர்ரதி ரிங்டோன்
அர்ரதி வரிகள்
பாடல் அர்ரதி
இன்னோ கெங்கா அர்ரதி