தாவி தாவி போகும்

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தோனி

இந்த பாடலை பற்றி :
தோனி படத்திலிருந்து தாவி தாவி போகும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தாவி தாவி போகும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தோனி படத்தின் தாவி தாவி போகும் பாடலின் வரிகள்

ஆண் : தாவித் தாவி போகும் மேகம்
பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்
தாவித் தாவி போகும் மேகம்
பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்
அந்த நீர்மேகம் எங்கு போனாலும்
உந்தன் பின்னால் என்றும்
துணையாய் இங்கு தொடராதோ…….
ஆண் : தாவித் தாவி போகும் மேகம்
பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்
ஆண் : விளையாடும் மைதானம்
அங்கு பலமாய் கரகோஷம்
வெறும் பந்தாய் நாமிருந்தால்
பல கால்கள் விளையாடும்
ஆண் : நாளை என்ன ஆகுமென்று அறியாமல்
காலை மாலை வேளை தோறும் தூங்காமல்
அதிகால நேரத்தில் புது வெளிச்சம் தூரத்தில்
என்னருகில் வந்து என்னைத் தொட்டு தழுவ
ஆண் : தாவித் தாவி போகும் மேகம்
பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்
ஆண் : கடலலைகள் நிரந்தரமா
அவை ஒவ்வொன்றும் புதிது
அதில் குமிழாய் நுரைகளுமாய்
வரும் கவலை உடைகிறது
ஆண் : எந்த காற்று தீண்டுமென்றா குழல் தேடும்
எந்த காற்று நுழைந்தாலும் புது இசை பாடும்
நாம் வாழும் காலத்தில் அட யாரும் தனியில்லை
உன் தனிமை தன்னை தனிமையாக்கும் துணைகள்
ஆண் : தாவித் தாவி போகும் மேகம்
பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்
தாவித் தாவி போகும் மேகம்
பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்
அந்த நீர்மேகம் எங்கு போனாலும்
உந்தன் பின்னால் என்றும்
துணையாய் இங்கு தொடராதோ…….
ஆண் : தாவித் தாவி போகும் மேகம்
பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்

தோனி படத்தின் மற்ற பாடல்கள்

தாவி தாவி போகும் தேடல் சொற்கள்:
தாவி தாவி போகும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாவி தாவி போகும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாவி தாவி போகும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாவி தாவி போகும் பாட்டு
தாவி தாவி போகும் ஐடியூன்ஸ், தாவி தாவி போகும் tamil2lyrics
தோனி தாவி தாவி போகும்
தாவி தாவி போகும் பாட்டு வரிகள்
தாவி தாவி போகும் படத்தின் பேர்
தாவி தாவி போகும் ரிங்டோன்
தாவி தாவி போகும் வரிகள்
பாடல் தாவி தாவி போகும்
இளையராஜா தாவி தாவி போகும்