விளையாட்டா படகோட்டி பெண்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தோனி

இந்த பாடலை பற்றி :
தோனி படத்திலிருந்து விளையாட்டா படகோட்டி பெண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.விளையாட்டா படகோட்டி பெண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தோனி படத்தின் விளையாட்டா படகோட்டி பெண் பாடலின் வரிகள்

பெண் : ………………..
பெண் : விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
பெண் : கரை காணா கடல் மேலே நீயும் நானும்
தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம்
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா
பெண் : விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
பெண் : தத்தி தத்தி நீரில் ஆடி
சுத்தி சுத்தி சுழலும்போதும்
அக்கரைக்குப் போகத்தானே அல்லாடும்
எத்தனையோ புயலும் கண்டு
கொட்டுமழையில் பொறுமையும் கொண்டு
தொலைதூரம் சேரத்தானே தள்ளாடும்
பெண் : தன்னோட வழியெல்லாம்
தன்னைத் தவிர துணையுண்டோ
திசையெல்லாம் வழியாகும்
ஒரு வழிதான் உனக்காகும்
எப்போது கரையைச் சேரும் ஓடம் ஓடம்
பெண் : விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
பெண் : வெட்டுப்பட்ட காயம் தாங்கி
கட்டுமரம் வடிவம் கொண்டு
காட்டை விட்டு கடலில் வந்து கரை தேடும்
பட்டப்பகல் வெயிலில் காய்ந்து
நட்டநடு நிலவில் தோய்ந்து
வெட்டவெளி வானம் பார்த்து விளையாடும்
பெண் : கடலில்தான் திரிந்தாலும்
ஆழத்தை அறியாது
கடல் சேரும் நதியெல்லாம்
திரும்பித்தான் போகாது
முடிவில்லா முடிவுக்கேது முடிவு முடிவு
பெண் : விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
பெண் : கரை காணா கடல் மேலே நீயும் நானும்
தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம்
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா
பெண் : விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்

தோனி படத்தின் மற்ற பாடல்கள்

விளையாட்டா படகோட்டி பெண் தேடல் சொற்கள்:
விளையாட்டா படகோட்டி பெண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விளையாட்டா படகோட்டி பெண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விளையாட்டா படகோட்டி பெண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விளையாட்டா படகோட்டி பெண் பாட்டு
விளையாட்டா படகோட்டி பெண் ஐடியூன்ஸ், விளையாட்டா படகோட்டி பெண் tamil2lyrics
தோனி விளையாட்டா படகோட்டி பெண்
விளையாட்டா படகோட்டி பெண் பாட்டு வரிகள்
விளையாட்டா படகோட்டி பெண் படத்தின் பேர்
விளையாட்டா படகோட்டி பெண் ரிங்டோன்
விளையாட்டா படகோட்டி பெண் வரிகள்
பாடல் விளையாட்டா படகோட்டி பெண்
இளையராஜா விளையாட்டா படகோட்டி பெண்