காற்றில் ஒரு ராஜாளி

This content is also available in: English

பாடகர்கள்: மரியா கவிதா தாமஸ்,லாரன்ஸ்
இசையமைப்பாளர்: ஜேக்ஸ் பேஜோய்
படம்: துருவங்கள் பத்தினாறு

இந்த பாடலை பற்றி :
துருவங்கள் பத்தினாறு படத்திலிருந்து காற்றில் ஒரு ராஜாளி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மரியா கவிதா தாமஸ்,லாரன்ஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேக்ஸ் பேஜோய்.காற்றில் ஒரு ராஜாளி பாடல் வரிகள் கீழே உள்ளது.

துருவங்கள் பத்தினாறு படத்தின் காற்றில் ஒரு ராஜாளி பாடலின் வரிகள்

பாடகி : மரியா கவிதா தாமஸ்

பாடகர் : லாரன்ஸ்

இசையமைப்பாளர் : ஜேக்ஸ் பேஜோய்

குழு : ……………………………….

ஆண் : காற்றில் ஒரு ராஜாளி
கண்ணில் இன்று தேடல்
ஒன்று ஒன்று ஒன்று நேரில்
உன்னை பார்த்தாலே
வேட்டையாடும் வேகம்
கொண்டு கொண்டு கொண்டு

ஆண் : மூளை தீயா வேலை
பார்க்கும் நாளை பார்த்து
ஆளை சாய்க்கும் திட்டம்
போட்டு தட்டி தூக்கும்
ஓட்டம் காட்டாதே

குழு : எட்டு திக்கிலும்
ஹோ உற்று பாக்குமே
ஹோ எந்த நேரமும்
ஹோ உன்னை தூக்குமே
ஹோ

குழு : தப்பி போக எங்கும்
பாதை இல்லை இல்லை
இல்லை இல்லை முட்டி
போட வைக்கும் பாரு
உன்னை உன்னை உன்னை
உன்னை

ஆண் : ……………………………

ஆண் : ஆட்டம் இனி
காட்டாதே சங்கில் வந்து
காலை வைக்கும் தூக்கம்
இனி வராதே அச்சம்
உன்னை ஆட்டி வைக்கும்

ஆண் : வானில் நின்றே
வட்டம் போடும் வந்து
சாய்க்க கட்டம் போடும்
இன்னும் இன்னும் கொஞ்ச
தூரம் வேட்டை மாறாதே

குழு : எட்டு திக்கிலும்
ஹோ உற்று பாக்குமே
ஹோ எந்த நேரமும்
ஹோ உன்னை தூக்குமே
ஹோ

குழு : தப்பி போக எங்கும்
பாதை இல்லை இல்லை
இல்லை இல்லை முட்டி
போட வைக்கும் பாரு
உன்னை உன்னை
உன்னை உன்னை

பெண் : நீ என்னை வெல்வதா
மோதியே பாக்கலாம் தேடி வா
கண்கள் முன்னே நின்று
கொண்டேன் மாயங்கள்
காட்டுவேன் ஓடிவா

பெண் : எட்டு திக்கிலும்
ஹோ உற்று பாக்குமே
ஹோ எந்த நேரமும்
ஹோ உன்னை தூக்குமே
ஹோ

குழு : தப்பி போக எங்கும்
பாதை இல்லை இல்லை
இல்லை இல்லை முட்டி
போட வைக்கும் பாரு
உன்னை உன்னை
உன்னை உன்னை

பெண் : ஹே ஹே

துருவங்கள் பத்தினாறு படத்தின் மற்ற பாடல்கள்

காற்றில் ஒரு ராஜாளி தேடல் சொற்கள்:
காற்றில் ஒரு ராஜாளி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காற்றில் ஒரு ராஜாளி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காற்றில் ஒரு ராஜாளி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காற்றில் ஒரு ராஜாளி பாட்டு
காற்றில் ஒரு ராஜாளி ஐடியூன்ஸ், காற்றில் ஒரு ராஜாளி tamil2lyrics
துருவங்கள் பத்தினாறு காற்றில் ஒரு ராஜாளி
காற்றில் ஒரு ராஜாளி பாட்டு வரிகள்
காற்றில் ஒரு ராஜாளி படத்தின் பேர்
காற்றில் ஒரு ராஜாளி ரிங்டோன்
காற்றில் ஒரு ராஜாளி வரிகள்
பாடல் காற்றில் ஒரு ராஜாளி
ஜேக்ஸ் பேஜோய் காற்றில் ஒரு ராஜாளி