உத்திர காயங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் பிரகாஷ்,நபியேர் நவீன்
இசையமைப்பாளர்: ஜேக்ஸ் பேஜோய்
படம்: துருவங்கள் பத்தினாறு

இந்த பாடலை பற்றி :
துருவங்கள் பத்தினாறு படத்திலிருந்து உத்திர காயங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் பிரகாஷ்,நபியேர் நவீன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேக்ஸ் பேஜோய்.உத்திர காயங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

துருவங்கள் பத்தினாறு படத்தின் உத்திர காயங்கள் பாடலின் வரிகள்

பாடகர்கள் : விஜய் பிரகாஷ், நபியேர் நவீன்

இசையமைப்பாளர் : ஜேக்ஸ் பேஜோய்

ஆண் : உதிரா காயங்கள்
உலரா ஈரங்கள் மனதின்
ஆழத்தில் எரியும் ஓரங்கள்

ஆண் : மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்

ஆண் : வெள்ளை காகிதம்
ஆகிறேன் தூயவரி எழுதும்
மரணமே பழிகள் மீறியே
சிறிதாய் மீள்கிறேன் அணையும்
வேளையில் ஒளியாய் நீள்கிறேன்

ஆண் : மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்

ஆண் : அந்த காலனின்
வாசனை நான் நுகரும்
கவிதை நிமிடமே ஓர்
தூயனாய் என் சாவை
ஆள்கிறேன்

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம் ம்ம்ம் உதிரா காயங்கள்
உலரா ஈரங்கள் மனதின்
ஆழத்தில் எரியும் ஓரங்கள்

ஆண் : மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்

துருவங்கள் பத்தினாறு படத்தின் மற்ற பாடல்கள்

உத்திர காயங்கள் தேடல் சொற்கள்:
உத்திர காயங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உத்திர காயங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உத்திர காயங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உத்திர காயங்கள் பாட்டு
உத்திர காயங்கள் ஐடியூன்ஸ், உத்திர காயங்கள் tamil2lyrics
துருவங்கள் பத்தினாறு உத்திர காயங்கள்
உத்திர காயங்கள் பாட்டு வரிகள்
உத்திர காயங்கள் படத்தின் பேர்
உத்திர காயங்கள் ரிங்டோன்
உத்திர காயங்கள் வரிகள்
பாடல் உத்திர காயங்கள்
ஜேக்ஸ் பேஜோய் உத்திர காயங்கள்