பிறர் வாழ தான் வாழும்

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: டாக்டர் அம்மா

இந்த பாடலை பற்றி :
டாக்டர் அம்மா படத்திலிருந்து பிறர் வாழ தான் வாழும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.பிறர் வாழ தான் வாழும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

டாக்டர் அம்மா படத்தின் பிறர் வாழ தான் வாழும் பாடலின் வரிகள்

பெண் : இருந்தா போடு இல்லாட்டி பாரு
இருந்தா போடு இல்லாட்டி பாரு
எல்லோருக்கும் இருப்பதுதான்
எனக்கும் இருக்கு
எல்லோருக்கும் இருப்பதுதான்
எனக்கும் இருக்கு
இந்த பொல்லாத வயத்துக்குதான்
இந்த பொழப்பு
இந்த பொல்லாத வயத்துக்குதான்
இந்த பொழப்பு
இருந்தா போடு இல்லாட்டி பாரு
இருந்தா போடு இல்லாட்டி பாரு
பெண் : {நாலு தினுசு மனுஷனையும்
பார்த்தவதான் நான்
முள் நடுவினிலே ரோஜாப் போல
பூத்தவதான் நான்} (2)
பெண் : தண்ணி மேலே எண்ணையைப் போல்
மிதந்தவதான் நான்
தண்ணி மேலே எண்ணையைப் போல்
மிதந்தவதான் நான்
தன்மானத்திலே மானைப் போல
பிறந்தவதான் நான்
அப்பப்பா ரொம்ப தப்பப்பா கொஞ்சம்
தள்ளப்பா தள்ளி நில்லப்பா
அப்பப்பா ரொம்ப தப்பப்பா கொஞ்சம்
தள்ளப்பா தள்ளி நில்லப்பா
பெண் : இருந்தா போடு இல்லாட்டி பாரு
இருந்தா போடு இல்லாட்டி பாரு
பெண் : {குப்பை கொட்டும் தொட்டியிலே
பிள்ளை கெடக்கு
இது பெத்தவங்க போட்டு வச்ச
தப்புக் கணக்கு} (2)
பெண் : நாத்தம் அடிச்ச கூவத்தையே
மாத்தி வச்சாங்க
நாத்தம் அடிச்ச கூவத்தையே
மாத்தி வச்சாங்க
வாய் நாத்தம் பிடிச்ச மனுஷனை
யார் மாத்தி வைப்பாங்க
என்னய்யா அட சின்னய்யா
புத்தி வல்லையா பதில் சொல்லய்யா….
என்னய்யா அட சின்னய்யா
புத்தி வல்லையா பதில் சொல்லய்யா….
பெண் : இருந்தா போடு இல்லாட்டி பாரு
இருந்தா போடு இல்லாட்டி பாரு
விசில் : ……………………………..
பெண் : {கப்பல் போல காரில் ஏறி
அம்மா வந்தாங்க
கையில் ஒரு காசில்லாம
சும்மா வந்தாங்க} (2)
பெண் : கேட்டு கொடுக்க மனசில்லாட்டி
நானா எடுப்பேன்
கேட்டு கொடுக்க மனசில்லாட்டி
நானா எடுப்பேன்
பத்து காச மட்டும் எடுத்துக்கிட்டு
திருப்பிக் கொடுப்பேன்
அம்மம்மா உங்க உள்ளம்தான் கடல்
வெள்ளம் தான் நீங்க வள்ளல்தான்..
அம்மம்மா உங்க உள்ளம்தான் கடல்
வெள்ளம் தான் நீங்க வள்ளல்தான்..
பெண் : இருந்தா போடு இல்லாட்டி பாரு
இருந்தா போடு இல்லாட்டி பாரு
எல்லோருக்கும் இருப்பதுதான்
எனக்கும் இருக்கு
இந்த பொல்லாத வயத்துக்குதான்
இந்த பொழப்பு
இருந்தா போடு இல்லாட்டி பாரு
இருந்தா போடு இல்லாட்டி பாரு

டாக்டர் அம்மா படத்தின் மற்ற பாடல்கள்

பிறர் வாழ தான் வாழும் தேடல் சொற்கள்:
பிறர் வாழ தான் வாழும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பிறர் வாழ தான் வாழும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பிறர் வாழ தான் வாழும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பிறர் வாழ தான் வாழும் பாட்டு
பிறர் வாழ தான் வாழும் ஐடியூன்ஸ், பிறர் வாழ தான் வாழும் tamil2lyrics
டாக்டர் அம்மா பிறர் வாழ தான் வாழும்
பிறர் வாழ தான் வாழும் பாட்டு வரிகள்
பிறர் வாழ தான் வாழும் படத்தின் பேர்
பிறர் வாழ தான் வாழும் ரிங்டோன்
பிறர் வாழ தான் வாழும் வரிகள்
பாடல் பிறர் வாழ தான் வாழும்
ஷங்கர் கணேஷ் பிறர் வாழ தான் வாழும்