கண்ணருகே வெள்ளி நிலா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: டாக்டர் அம்மா

இந்த பாடலை பற்றி :
டாக்டர் அம்மா படத்திலிருந்து கண்ணருகே வெள்ளி நிலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.கண்ணருகே வெள்ளி நிலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

டாக்டர் அம்மா படத்தின் கண்ணருகே வெள்ளி நிலா பாடலின் வரிகள்

ஆண் : புயலிலே ஒரு விளக்கு
போராடிக் கொண்டிருக்கு
பொன் விளக்கை காப்பதற்கு
நமக்குள் ஏன் வழக்கு
ஆண் : கண்கள் மலரட்டுமே
என் கண்மணி சிரிக்கட்டுமே
நான் பார்த்த பிள்ளை எனைப் பார்க்க வேண்டும்
நான் பார்த்த பிள்ளை எனைப் பார்க்க வேண்டும்
எனைப் பார்த்த கண்கள் உனைப் பார்க்க வேண்டும்
ஆண் : கண்கள் மலரட்டுமே
என் கண்மணி சிரிக்கட்டுமே
பெண் : நாடும் நதியும் பெண் என்பார்
நிலவும் மலரும் பெண் என்பார்
பெண்மையின் தன்மை இயற்கையும் சொல்லும்
பெண்களின் உள்ளம் கருணையின் உள்ளம்
நானும் பெண்தானே
ஒரு தாயின் இனம்தானே
ஆண் : ஊரும் உலகம் இருக்கையிலே
உள்ளதென்றெண்ணும் மகன் கண்ணில்
ஒளித் தர வேண்டும் எனக்காக
நான் உயிரையும் தருவேன் அதற்காக
ஆண் : கண்கள் மலரட்டுமே
என் கண்மணி சிரிக்கட்டுமே
பெண் : நானும் பெண்தானே
ஒரு தாயின் இனம்தானே
ஆண் : அன்றொரு நாள் ஒளியேற்றும்
அகல் விளக்காக நீயிருந்தாய்
பெண் : ஏற்றிய விளக்கை எடுத்தெறிந்து
இருட்டினில் என்னை தவிக்கவிட்டாய்
ஆண் : கோவலன் வெறுத்தான் கண்ணகியை
பெண் : அந்த கண்ணகி மன்னித்தாள் கோவலனை
ஆண் : பிரிந்தவர் கலந்தால் உறவினில்தான்
பெண் : நான் பிரிந்தது என்றும் பிரிந்ததுதான்
ஆண் : தலைவியின் கோபம் மகன் மீதா……
பெண் : தண்டனை தந்தால் தாய் மனதா ……….
பெண் : நானும் பெண்தானே
ஒரு தாயின் இனம்தானே

டாக்டர் அம்மா படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணருகே வெள்ளி நிலா தேடல் சொற்கள்:
கண்ணருகே வெள்ளி நிலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணருகே வெள்ளி நிலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணருகே வெள்ளி நிலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணருகே வெள்ளி நிலா பாட்டு
கண்ணருகே வெள்ளி நிலா ஐடியூன்ஸ், கண்ணருகே வெள்ளி நிலா tamil2lyrics
டாக்டர் அம்மா கண்ணருகே வெள்ளி நிலா
கண்ணருகே வெள்ளி நிலா பாட்டு வரிகள்
கண்ணருகே வெள்ளி நிலா படத்தின் பேர்
கண்ணருகே வெள்ளி நிலா ரிங்டோன்
கண்ணருகே வெள்ளி நிலா வரிகள்
பாடல் கண்ணருகே வெள்ளி நிலா
ஷங்கர் கணேஷ் கண்ணருகே வெள்ளி நிலா