செல்வங்கள் ஓடி வந்தது

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: டாக்டர் அம்மா

இந்த பாடலை பற்றி :
டாக்டர் அம்மா படத்திலிருந்து செல்வங்கள் ஓடி வந்தது என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.செல்வங்கள் ஓடி வந்தது பாடல் வரிகள் கீழே உள்ளது.

டாக்டர் அம்மா படத்தின் செல்வங்கள் ஓடி வந்தது பாடலின் வரிகள்

பெண் : கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா
கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா
சிறுப்பிள்ளை மேனி முல்லை பூவின் இனமோ
மலர்த் தேன்தான் உன் கன்னமோ
பெண் : கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா
பெண் : {அருவியைப்போல் தவழுந்து வரும்
இளநடை தென்றல் எனும் மாமன் தந்ததோ
பனி இதழ்கள் மடல் விரிக்கும் குளிர்நகை
திங்கள் என்னும் அத்தை தந்ததோ} (2)
ஆண் : பம் சிக்க பம் சிக்க பம் யா
பம் சிக்க பம் சிக்க பம்
பெண் : சொல்லு காலை வணக்கம் குட் மார்னிங்
நாளும் வணங்குவது மிக நல்ல வழக்கமது
இன்று ஆறில் வந்த பழக்கம்தானே நூறில் வருவது
கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா
சிறுப்பிள்ளை மேனி முல்லை பூவின் இனமோ
மலர்த் தேன்தான் உன் கன்னமோ
பெண் : கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா
பெண் : {அழகு தமிழ் அகர முதல
எழுதுக கண்ணே உந்தன் அன்னை மகிழவே
அறிவுலகம் உன்னை புகழும்
பெருமைகள் அன்றும் இன்றும் என்றும் வளரவே} (2)
பெண் : கற்று தெளிந்தவர்க்கு
நல்ல கல்வி அறிந்தவர்க்கு
எதிர்காலம் இருக்கு
உச்சி முகர்ந்திடவோ உன்னை அணைத்திடவோ
பட்டுக் கிளியைப்போல பறந்து வந்த
பிள்ளைக் கனியமுதோ
பெண் : கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா
சிறுப்பிள்ளை மேனி முல்லை பூவின் இனமோ
மலர்த் தேன்தான் உன் கன்னமோ
பெண் : கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா

டாக்டர் அம்மா படத்தின் மற்ற பாடல்கள்

செல்வங்கள் ஓடி வந்தது தேடல் சொற்கள்:
செல்வங்கள் ஓடி வந்தது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செல்வங்கள் ஓடி வந்தது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செல்வங்கள் ஓடி வந்தது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செல்வங்கள் ஓடி வந்தது பாட்டு
செல்வங்கள் ஓடி வந்தது ஐடியூன்ஸ், செல்வங்கள் ஓடி வந்தது tamil2lyrics
டாக்டர் அம்மா செல்வங்கள் ஓடி வந்தது
செல்வங்கள் ஓடி வந்தது பாட்டு வரிகள்
செல்வங்கள் ஓடி வந்தது படத்தின் பேர்
செல்வங்கள் ஓடி வந்தது ரிங்டோன்
செல்வங்கள் ஓடி வந்தது வரிகள்
பாடல் செல்வங்கள் ஓடி வந்தது
ஷங்கர் கணேஷ் செல்வங்கள் ஓடி வந்தது