தலைவா தவப்புதல்வா

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிசந்தர் , ஜொனிடா காந்தி
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
படம்: அகத்தியர்

இந்த பாடலை பற்றி :
அகத்தியர் படத்திலிருந்து தலைவா தவப்புதல்வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிசந்தர் , ஜொனிடா காந்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்.தலைவா தவப்புதல்வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அகத்தியர் படத்தின் தலைவா தவப்புதல்வா பாடலின் வரிகள்

பெண் : இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
ஆண் : செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா
பெண் : பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
ஆண் : கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
ஆண் : மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி
பெண் : ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி
ஆண் : பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
பெண் : இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
பெண் : அய்யயோ குடையிலா நேரம்
வந்தாயே மலையென்ன நீயும்
ஆண் : நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர
ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே
பெண் : கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல
நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே
ஆண் : கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த
அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே
மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய
விழுவேனே அழக தொழுவேனே
பெண் : பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
ஆண் : கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
ஆண் : செல்லம்மா மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி
பெண் : ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி
ஆண் : பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
பெண் : இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதுமா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
ஆண் : செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா

அகத்தியர் படத்தின் மற்ற பாடல்கள்

தலைவா தவப்புதல்வா தேடல் சொற்கள்:
தலைவா தவப்புதல்வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தலைவா தவப்புதல்வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தலைவா தவப்புதல்வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தலைவா தவப்புதல்வா பாட்டு
தலைவா தவப்புதல்வா ஐடியூன்ஸ், தலைவா தவப்புதல்வா tamil2lyrics
அகத்தியர் தலைவா தவப்புதல்வா
தலைவா தவப்புதல்வா பாட்டு வரிகள்
தலைவா தவப்புதல்வா படத்தின் பேர்
தலைவா தவப்புதல்வா ரிங்டோன்
தலைவா தவப்புதல்வா வரிகள்
பாடல் தலைவா தவப்புதல்வா
அனிருத் ரவிசந்தர் தலைவா தவப்புதல்வா