வாழ்கையே இனி

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிசந்தர்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
படம்: ஹரிதாஸ் (2013 ஃப்ளிம்)

இந்த பாடலை பற்றி :
ஹரிதாஸ் (2013 ஃப்ளிம்) படத்திலிருந்து வாழ்கையே இனி என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிசந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்.வாழ்கையே இனி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஹரிதாஸ் (2013 ஃப்ளிம்) படத்தின் வாழ்கையே இனி பாடலின் வரிகள்

ஆண் : நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
உருகுமே உடையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
உருகுமே நெஞ்சமே
ஆண் : ஐயோ நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
கரையுமே கலையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
கரையுமே நெஞ்சமே
ஆண் : அட கண்ணா பின்னா கனவோடுதான்
நான் உன்ன உன்ன நினைச்சேன்
அடி ஒன்னா ரெண்டா வலியோடத்தான்
இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன்
ஆண் : {தவித்தேனே உன் நினைவில்
துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி…..
வலி தாங்கல தாங்கல தாங்கலையே} (2)
ஆண் : என்னை விட்டு
நீ தூரம் போகாதடி
கண்கள் ரெண்டும் கண்ணீரில் தூங்காதடி
உன் கூடவே வாழ்கின்ற நிழல் நானடி
நிழலுக்குதான் வாய் பேச தெரியாதடி
ஆண் : உன்னோடும் இல்லாமல்
என்னோடும் இல்லாமல்
நான் வாழ போகிறேன்
ஏராள வலியோடு
ஏதேதோ நினைவோடு ஏன் வாடுறேன்
ஆண் : அட கண்ணா பின்னா கனவோடுதான்
நான் உன்ன உன்ன நினைச்சேன்
அடி ஒன்னா ரெண்டா வலியோடதான்
இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன்
ஆண் : {தவித்தேனே உன் நினைவில்
துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி…..
வலி தாங்கல தாங்கல தாங்கலையே} (2)
ஆண் : நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
உருகுமே உடையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
உருகுமே நெஞ்சமே
ஆண் : ஐயோ நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
கரையுமே கலையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
கரையுமே நெஞ்சமே

ஹரிதாஸ் (2013 ஃப்ளிம்) படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்கையே இனி தேடல் சொற்கள்:
வாழ்கையே இனி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்கையே இனி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்கையே இனி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்கையே இனி பாட்டு
வாழ்கையே இனி ஐடியூன்ஸ், வாழ்கையே இனி tamil2lyrics
ஹரிதாஸ் (2013 ஃப்ளிம்) வாழ்கையே இனி
வாழ்கையே இனி பாட்டு வரிகள்
வாழ்கையே இனி படத்தின் பேர்
வாழ்கையே இனி ரிங்டோன்
வாழ்கையே இனி வரிகள்
பாடல் வாழ்கையே இனி
அனிருத் ரவிசந்தர் வாழ்கையே இனி