நெருகி நெருங்கி பழகும் போது

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: நேற்று இன்று நாளை

இந்த பாடலை பற்றி :
நேற்று இன்று நாளை படத்திலிருந்து நெருகி நெருங்கி பழகும் போது என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.நெருகி நெருங்கி பழகும் போது பாடல் வரிகள் கீழே உள்ளது.

நேற்று இன்று நாளை படத்தின் நெருகி நெருங்கி பழகும் போது பாடலின் வரிகள்

பெண் : காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்
பெண் : {மேகத்தை ஊஞ்சலிட்டு ஆட வைத்த
மேனி இங்கே
மோகத்தை ஆடையிட்டு மூடி வைத்த
ராணி இங்கே} (2)
கொதிக்கும் கோடை தணிக்கும் வேளை
கடைக்கண் ஜாடை தொடுக்கும் பார்வை
பெண் : காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்
ஆண் : வளைக் கைக்கொண்டு வளைக்கும் செண்டு
செவ்விளநீரை இடைத் தாங்கும் இளம் வாழைத்தண்டு
வளைக் கைக்கொண்டு வளைக்கும் செண்டு
செவ்விளநீரை இடைத் தாங்கும் இளம் வாழைத்தண்டு
மலர் தேன் உண்டு பனிக்கண் கொண்டு
தன் மகராஜன் குடியேற வரும் நேரம் இன்று
ஆண் : கொடிக்குள் ஆடும் கனிக்குள் ஊறும்
இனிக்கும் சாரம் கிடைக்கும் காலம்
ஆண் : ஆனந்த நாடகத்தை
ஆட வந்த பாத்திரங்கள்
ஆரம்ப நாளை
எண்ணி காத்திருக்கும் நேத்திரங்கள்
ஆண் : காதல் சரித்திரத்தை படிக்க வந்தாயோ
ஆசை அரங்கேறி நடிக்க வந்தாயோ
பெண் : இயற்கை காட்சி நமக்கோர் சாட்சி
நம் ராஜாங்கம் நாள்தோறும் ரதிதேவன் ஆட்சி
இதழ் வாய் திறந்து எடுத்தேன் விருந்து
என் மலர்மேனி நோகாமல் மெதுவாக அருந்து
பெண் : பனிப்புல் மீது படுக்கைப்போட்டு
மணக்கும் கவிதை மனம்போல் தீட்டு
ஆண் : மலைமேல் நின்று கலைமான் ஒன்று
உன் விழிப்பார்த்து விளங்காமல் வழிமாறும் இன்று
பெண் : மழைநீர் கொண்டு முகில் போல் வந்து
செந்தளிர் பூவை தாலாட்டு தலைவா நீ இன்று
ஆண் : சிலிர்க்கும் அங்கம் சிவக்கும் வண்ணம்
பெண் : அணைக்கும்போது மயங்கும் மாது
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்
இருவர் : ஆஹாஹா ஆஹஅஹா ஆஹஅஹா…..

நேற்று இன்று நாளை படத்தின் மற்ற பாடல்கள்

நெருகி நெருங்கி பழகும் போது தேடல் சொற்கள்:
நெருகி நெருங்கி பழகும் போது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெருகி நெருங்கி பழகும் போது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெருகி நெருங்கி பழகும் போது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெருகி நெருங்கி பழகும் போது பாட்டு
நெருகி நெருங்கி பழகும் போது ஐடியூன்ஸ், நெருகி நெருங்கி பழகும் போது tamil2lyrics
நேற்று இன்று நாளை நெருகி நெருங்கி பழகும் போது
நெருகி நெருங்கி பழகும் போது பாட்டு வரிகள்
நெருகி நெருங்கி பழகும் போது படத்தின் பேர்
நெருகி நெருங்கி பழகும் போது ரிங்டோன்
நெருகி நெருங்கி பழகும் போது வரிகள்
பாடல் நெருகி நெருங்கி பழகும் போது
எம். எஸ். விஸ்வநாதன் நெருகி நெருங்கி பழகும் போது