காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: கோவை சௌந்தராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: டாக்டர் சிவா

இந்த பாடலை பற்றி :
டாக்டர் சிவா படத்திலிருந்து காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கோவை சௌந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

டாக்டர் சிவா படத்தின் காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் பாடலின் வரிகள்

குழு : …………………….
ஆண் : ………………………..
ஆண் : கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே
ஆண் : கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே
தென்னங் குருத்து என வளர்ந்தவளே
என்னைக் கண்ணாலே மேலும் கீழும் அளந்தவளே
ஆரஞ்சுத் தோட்டப் பக்கம் ஆட்டம் போட்டு வந்தேன்
ஆரஞ்சுத் தோட்டப் பக்கம் ஆட்டம் போட்டு வந்தேன்
நாலஞ்சு நாளா உன்னை நோட்டம் போட்டு வந்தேன்
நாலஞ்சு நாளா உன்னை நோட்டம் போட்டு வந்தேன்
ஆண் : கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே
குழு : …………………….
ஆண் : நான் ஜவ்வாது மலையிலே ஜோடி புடிச்சேன்
பழச்சாறு கிடைச்சதொரு ஜாடிக் குடிச்சேன்
டிங் டிங்டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டி டிங்டிங் டிங்
டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டி டிங்டிங் டிங்
ஆண் : நான் ஜவ்வாது மலையிலே ஜோடி புடிச்சேன்
பழச்சாறு கிடைச்சதொரு ஜாடிக் குடிச்சேன்
தெம்மாங்கு ராகத்திலே பாட்டுப் படிச்சேன்….ஏ…..
தெம்மாங்கு ராகத்திலே பாட்டுப் படிச்சேன்.
அதை செம்மாங்குயிலை நான் கேட்டு படிச்சேன்
அதை செம்மாங்குயிலை நான் கேட்டு படிச்சேன்
காவேரி ஆத்துப் பக்கம் காத்து வாங்க வந்தேன்
காத்தோடு கண்ணே உன்னைச் சேத்து வாங்க வந்தேன்
ஆண் : கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே
குழு : …………………….
ஆண் : நீ தண்ணீரில் குளிக்கையில் மீனு கடிக்க
அந்த மீனின் வடிவெடுத்து நானும் இருக்க
ஆண் : நீ தண்ணீரில் குளிக்கையில் மீனு கடிக்க
அந்த மீனின் வடிவெடுத்து நானும் இருக்க
அம்மாடி என்று சொல்லி என்னை அணைக்க
அடி சும்மா நீ நடிக்குறே என்று நினைக்க
மேலாடை ஈரத்தோடு மேனி வண்ணங் கண்டு
தாளாத ஆசை வந்து தாங்கிக் கொண்டதுண்டு
ஆண் : கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே
குழு : …………………….
ஆண் : ………………………..

டாக்டர் சிவா படத்தின் மற்ற பாடல்கள்

காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் தேடல் சொற்கள்:
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் பாட்டு
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் ஐடியூன்ஸ், காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் tamil2lyrics
டாக்டர் சிவா காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் பாட்டு வரிகள்
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் படத்தின் பேர்
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் ரிங்டோன்
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் வரிகள்
பாடல் காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
எம். எஸ். விஸ்வநாதன் காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்