மலரே குறிஞ்சி மலரே சோகம்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே யேசுதாஸ் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: டாக்டர் சிவா

இந்த பாடலை பற்றி :
டாக்டர் சிவா படத்திலிருந்து மலரே குறிஞ்சி மலரே சோகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே யேசுதாஸ் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.மலரே குறிஞ்சி மலரே சோகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

டாக்டர் சிவா படத்தின் மலரே குறிஞ்சி மலரே சோகம் பாடலின் வரிகள்

ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : மலரே… குறிஞ்சி மலரே…
ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : யார் மடி சுமந்து
தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து
தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ
ஆண் : கொடி அரும்பாக
செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ
ஆண் : நாயகன் நிழலே
நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்
பெண் : தாய் வழி சொந்தம்
ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்
ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : பாடிடும் காற்றே
பறவையின் இனமே
பனி மலைத்தொடரில்
பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களே
ஆண் : பால் மனம் ஒன்று
பூ மணம் ஒன்று
காதலில் இன்று
கலந்தது கண்டு
இருவர் : நல்வாழ்த்து கூறுங்களே
இருவர் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
பெண் : மலரே குறிஞ்சி மலரே
ஆண் : மலரே குறிஞ்சி மலரே…

டாக்டர் சிவா படத்தின் மற்ற பாடல்கள்

மலரே குறிஞ்சி மலரே சோகம் தேடல் சொற்கள்:
மலரே குறிஞ்சி மலரே சோகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலரே குறிஞ்சி மலரே சோகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலரே குறிஞ்சி மலரே சோகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலரே குறிஞ்சி மலரே சோகம் பாட்டு
மலரே குறிஞ்சி மலரே சோகம் ஐடியூன்ஸ், மலரே குறிஞ்சி மலரே சோகம் tamil2lyrics
டாக்டர் சிவா மலரே குறிஞ்சி மலரே சோகம்
மலரே குறிஞ்சி மலரே சோகம் பாட்டு வரிகள்
மலரே குறிஞ்சி மலரே சோகம் படத்தின் பேர்
மலரே குறிஞ்சி மலரே சோகம் ரிங்டோன்
மலரே குறிஞ்சி மலரே சோகம் வரிகள்
பாடல் மலரே குறிஞ்சி மலரே சோகம்
எம். எஸ். விஸ்வநாதன் மலரே குறிஞ்சி மலரே சோகம்