கண்ணங் கருத்த குயில்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: டாக்டர் சிவா

இந்த பாடலை பற்றி :
டாக்டர் சிவா படத்திலிருந்து கண்ணங் கருத்த குயில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.கண்ணங் கருத்த குயில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

டாக்டர் சிவா படத்தின் கண்ணங் கருத்த குயில் பாடலின் வரிகள்

ஆண் : ……………………………….
ஆண் : நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே
ஆண் : நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே
எங்கும் நான் பார்க்கிறேன் எதிரொலி கேட்கிறேன்
எங்கும் நான் பார்க்கிறேன் எதிரொலி கேட்கிறேன்……
கேட்கிறேன்……கேட்கிறேன்……கேட்கிறேன்……
ஆண் : மலைபோல் உயர்ந்த மனமிருந்தால்
எந்த நிலையிலும் மனிதன் வாழலாம்
மலைபோல் உயர்ந்த மனமிருந்தால்
எந்த நிலையிலும் மனிதன் வாழலாம்
ஆண் : நல்ல பனி போல் உருகும் குணமிருந்தால்
எந்த பகைவரும் வீழ்ந்திட காணலாம்
மாபெரும் சபையிலும் மாலைகள் சூடலாம்
மாபெரும் சபையிலும் மாலைகள் சூடலாம்
சூடலாம்……..சூடலாம்………சூடலாம்………
ஆண் : நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே
ஆண் : இரைகளை விரும்பி இரவு பகல்
சில பறவைகள் திரியும் காட்டிலே
அந்த பறவைகள் இனத்தில் பிறந்தவர் போல்
சிலர் பதவிக்கு அலைவார் நாட்டிலே
அந்த பறவைகள் இனத்தில் பிறந்தவர் போல்
சிலர் பதவிக்கு அலைவார் நாட்டிலே
பட்டமும் பதவியும் தேடினால் கூடுமோ
பட்டமும் பதவியும் தேடினால் கூடுமோ
கூடுமோ……..கூடுமோ………….கூடுமோ……..
ஆண் : செடி மேல் படர்ந்த கொடியினைப் போல்
பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்
செடி மேல் படர்ந்த கொடியினைப் போல்
பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்
ஆண் : அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லை
இந்த மாநிலம் அவர் வசமாகலாம்
அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லை
இந்த மாநிலம் அவர் வசமாகலாம்
தியாகமும் சீலமும் தேசத்தை ஆளலாம்
தியாகமும் சீலமும் தேசத்தை ஆளலாம்
ஆளலாம்…………ஆளலாம்………ஆளலாம்………
ஆண் : நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே

டாக்டர் சிவா படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணங் கருத்த குயில் தேடல் சொற்கள்:
கண்ணங் கருத்த குயில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணங் கருத்த குயில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணங் கருத்த குயில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணங் கருத்த குயில் பாட்டு
கண்ணங் கருத்த குயில் ஐடியூன்ஸ், கண்ணங் கருத்த குயில் tamil2lyrics
டாக்டர் சிவா கண்ணங் கருத்த குயில்
கண்ணங் கருத்த குயில் பாட்டு வரிகள்
கண்ணங் கருத்த குயில் படத்தின் பேர்
கண்ணங் கருத்த குயில் ரிங்டோன்
கண்ணங் கருத்த குயில் வரிகள்
பாடல் கண்ணங் கருத்த குயில்
எம். எஸ். விஸ்வநாதன் கண்ணங் கருத்த குயில்