நல்லவர் குரலுக்கு

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: டாக்டர் சிவா

இந்த பாடலை பற்றி :
டாக்டர் சிவா படத்திலிருந்து நல்லவர் குரலுக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.நல்லவர் குரலுக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

டாக்டர் சிவா படத்தின் நல்லவர் குரலுக்கு பாடலின் வரிகள்

ஆண் : தாஜா பண்ணினாத்தான்
இந்த ரோஜா சிரிக்கும்னா
நான் தாஜா பண்ணுறேன்
ஆண் : தாஜா பண்ணினாத்தான்
இந்த ரோஜா சிரிக்கும்னா
நான் தாஜா பண்ணுறேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ
ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ
ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்
ஆண் : தாஜா பண்ணினாத்தான்
இந்த ரோஜா சிரிக்கும்னா
நான் தாஜா பண்ணுறேன்
ஆண் : உனக்கு பிடித்த சினிமா
நம் உறவைக் கெடுக்க வருமா
உனக்கு பிடித்த சினிமா
நம் உறவைக் கெடுக்க வருமா
ஆண் : {கணவன் முழித்திருக்க
மனைவி முறைத்திருக்க
கலகம் மூட்டி விட தகுமா} (2)
எனக்கு மறதி அதிகம்
இருக்கு உனக்கும் தெரியும்
எனக்கு மறதி அதிகம்
இருக்கு உனக்கும் தெரியும்
தவறு நடந்ததற்கும்
தருணம் கடந்ததற்கும்
தண்டனை கொடுத்தவரை போதும்
ஆஹா போதும் ஆஹா போதும்
ஆண் : தாஜா பண்ணினாத்தான்
இந்த ரோஜா சிரிக்கும்னா
நான் தாஜா பண்ணுறேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ
ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்
ஆண் : இடுப்பு மடிப்பை தொடவோ
சிரிப்பு மூட்டி விடவோ
ஹிஹ்ஹி ஹிஹிஹே…..ஹிஹ்ஹி ஹிஹிஹே…..
ஆண் : இடுப்பு மடிப்பை தொடவோ
சிரிப்பு மூட்டி விடவோ
குலுக்கும் இடை நடந்து
வலிக்கும் இடம் அறிந்து
உடம்பை அமுக்கி விட வரவோ
வளையல் கரத்தை தொடவோ
விரலை சொடுக்கி விடவோ
உனக்கு பிடித்தபடி நடக்கும் அடிமையடி
உறுதிமொழியை எழுதி தரவோ
ஆஹா தரவோ ஆஹா தரவோ
ஆண் : தாஜா பண்ணினாத்தான்
இந்த ரோஜா சிரிக்கும்னா
நான் தாஜா பண்ணுறேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ
ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்
ஆண் : படுக்கை விரிக்கும் நேரம்
பழசு மறந்து போகும்
படுக்கை விரிக்கும் நேரம்
பழசு மறந்து போகும்
சிவக்க சிவக்க ஒன்று
கொடுக்க கொடுக்க இன்று
இறுக்கம் போகும் விடைக்கூறும்
விளக்கு அணைத்து போட்டு விடிய விடிய பாட்டு
படிக்க தொடங்கியதும் பாடம் விளங்கியதும்
முடிக்க முடிக்க இன்னும் கேட்கும்
ஆஹா கேட்கும் ஆஹா கேட்கும்
ஆண் : தாஜா பண்ணினாத்தான்
இந்த ரோஜா சிரிக்கும்னா
நான் தாஜா பண்ணுறேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ
ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்
ஆண் : தாஜா பண்ணினாத்தான்
இந்த ரோஜா சிரிக்கும்னா
நான் தாஜா பண்ணுறேன்
தாஜா பண்ணுறேன்

டாக்டர் சிவா படத்தின் மற்ற பாடல்கள்

நல்லவர் குரலுக்கு தேடல் சொற்கள்:
நல்லவர் குரலுக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நல்லவர் குரலுக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நல்லவர் குரலுக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நல்லவர் குரலுக்கு பாட்டு
நல்லவர் குரலுக்கு ஐடியூன்ஸ், நல்லவர் குரலுக்கு tamil2lyrics
டாக்டர் சிவா நல்லவர் குரலுக்கு
நல்லவர் குரலுக்கு பாட்டு வரிகள்
நல்லவர் குரலுக்கு படத்தின் பேர்
நல்லவர் குரலுக்கு ரிங்டோன்
நல்லவர் குரலுக்கு வரிகள்
பாடல் நல்லவர் குரலுக்கு
எம். எஸ். விஸ்வநாதன் நல்லவர் குரலுக்கு