சாணக்கிய சாணக்யா

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்
இசையமைப்பாளர்: தேவா
படம்: டம்

இந்த பாடலை பற்றி :
டம் படத்திலிருந்து சாணக்கிய சாணக்யா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.சாணக்கிய சாணக்யா பாடல் வரிகள் கீழே உள்ளது.

டம் படத்தின் சாணக்கிய சாணக்யா பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

பெண் : சாணக்யா
சாணக்யா ஏதோ
தந்திரம் செய்தாய்
உன் மதியால் என்
மனதை நீதான்
வசியம் செய்தாய்

பெண் : அடம் பிடித்தே
நீ எந்தன் நெஞ்சில்
இடம் பிடித்தாய்
ஐ லவ் யூ டா லவ் யூ டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை
கடன் கொடுத்தாய் ஐ லவ் யூ டா

பெண் : தீராத உன்
அன்பினால் போராடி
என்னை வென்றதால்
என் அழகெல்லாம்
உனக்காக சமர்பிக்கிறேன்

பெண் : சாணக்யா
சாணக்யா ஏதோ
தந்திரம் செய்தாய்
உன் மதியால் என்
மனதை நீதான்
வசியம் செய்தாய்

பெண் : உன்னை நானும்
நினைப்பதை யாரும்
தடுக்கின்ற வேலை
துடிக்கும் இதயம் வேலை
நிறுத்தம் செய்கின்றதே
உயிர் வலிக்கின்றதே

பெண் : நீ தந்த ஒற்றை
கடிதம் ஆயிரம் முறை
நான் படிப்பேனே
உனக்காக ஆயிரம் கடிதம்
ஒற்றை நொடியில்
எழுதிடுவேனே

பெண் : தினம் காலையில்
எந்தன் நாள் காட்டியில்
உன் பிம்பம் நான் கண்டு
கண் விழிக்கின்றேன்

பெண் : சாணக்யா
சாணக்யா ஏதோ
தந்திரம் செய்தாய்
உன் மதியால் என்
மனதை நீதான்
வசியம் செய்தாய்

பெண் : சத்யா
ஆண் : சொல்லுடி
பெண் : எதுக்கு அப்படி
பாக்ற
ஆண் : நல்லா இருக்கியே
பெண் : வெட்கமா இருக்கு
ஆண் : எனக்கு ஒரு மாதிரி
இருக்கு
பெண் : கிட்ட வராத
ஆண் : வருவேன்
பெண் : வேண்டாம்
ஆண் : எனக்கு வேணும்
பெண் : ப்ளீஸ் சத்யா

பெண் : ஜன்னலின்
வழியே வெண்ணிலா
ஒளியை கசிகின்ற நேரம்
கட்டிலின் மேலே கவிதைகள்
போல நாம் வாழலாம் இனி
நாம் வாழலாம்

ஆண் : என் மீது காலை
போட்டு தூங்கும் உன்னை
ரசிப்பேனே நான் உந்தன்
காதை கடித்து தூக்கம்
கலைத்து சிரித்திடுவேனே

ஆண் : இது போலவே
பல ஆசைகளே உள்நெஞ்சில்
ஓயாமல் உருண்டோடுதே

பெண் : சாணக்யா
சாணக்யா ஏதோ
தந்திரம் செய்தாய்
உன் மதியால் என்
மனதை நீதான்
வசியம் செய்தாய்

பெண் : அடம் பிடித்தே
நீ எந்தன் நெஞ்சில்
இடம் பிடித்தாய்
ஐ லவ் யூ டா லவ் யூ டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை
கடன் கொடுத்தாய் ஐ லவ் யூ டா

பெண் : தீராத உன்
அன்பினால் போராடி
என்னை வென்றதால்
என் அழகெல்லாம்
உனக்காக சமர்பிக்கிறேன்

பெண் : சாணக்யா
சாணக்யா ஏதோ
தந்திரம் செய்தாய்
சத்யா ப்ளீஸ்
உன் மதியால் என்
மனதை நீதான்
வசியம் செய்தாய்
சீ ஹாஹாஹா

டம் படத்தின் மற்ற பாடல்கள்

சாணக்கிய சாணக்யா தேடல் சொற்கள்:
சாணக்கிய சாணக்யா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சாணக்கிய சாணக்யா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சாணக்கிய சாணக்யா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சாணக்கிய சாணக்யா பாட்டு
சாணக்கிய சாணக்யா ஐடியூன்ஸ், சாணக்கிய சாணக்யா tamil2lyrics
டம் சாணக்கிய சாணக்யா
சாணக்கிய சாணக்யா பாட்டு வரிகள்
சாணக்கிய சாணக்யா படத்தின் பேர்
சாணக்கிய சாணக்யா ரிங்டோன்
சாணக்கிய சாணக்யா வரிகள்
பாடல் சாணக்கிய சாணக்யா
தேவா சாணக்கிய சாணக்யா