கலக்குவேன் கலக்குவேன்

This content is also available in: English

பாடகர்கள்: சிலம்பரசன்
இசையமைப்பாளர்: தேவா
படம்: டம்

இந்த பாடலை பற்றி :
டம் படத்திலிருந்து கலக்குவேன் கலக்குவேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிலம்பரசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.கலக்குவேன் கலக்குவேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

டம் படத்தின் கலக்குவேன் கலக்குவேன் பாடலின் வரிகள்

பாடகர் : சிலம்பரசன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : கலக்குவேன்
கலக்குவேன் கட்டம்
கட்டி கலக்குவேன் திட்டம்
தீட்டி கலக்குவேன் பாரு

குழு : ஓஹோ ஓஓ
ஓஹோ ஓ ஓஹோ

ஆண் : ஹே கலக்குவேன்
கலக்குவேன் கட்டம் கட்டி
கலக்குவேன் திட்டம் தீட்டி
கலக்குவேன் பாரு

குழு : ஓஹோ ஓஓ
ஓஹோ ஓ ஓஹோ

ஆண் : ஹே கலக்குவேன்
கலக்குவேன் கட்டம் கட்டி
கலக்குவேன் திட்டம் தீட்டி
கலக்குவேன் பாரு

ஆண் : கிளப்புவேன்
கிளப்புவேன் பட்டயதான்
கிளப்புவேன் பாட்டெடுத்து
கிளப்புவேன் பாரு

ஆண் : அட எட்டு ரெண்டு
வயசுல எல்லோருக்கும்
மனசுல பட்டாம் பூச்சி
சிறகடிக்கும் பாரு

ஆண் : ஹே இந்த வயசு
இப்படி அடக்கி வச்சா
எப்படி கட்டு காவல் மீற
போறேன் பாரு

ஆண் : யே கலக் கலக் யே
கலக் கலக் யே கலக் கலக்
யே கலக் கலக் யே கலக்
கலக் கலக்கு யே கலக் கலக்
கலக்கு யே கலக் கலக் கலக்கு
யே கலக் கலக் கலக்கு

ஆண் : ஹே கலக்குவேன்
கலக்குவேன் கட்டம் கட்டி
கலக்குவேன் திட்டம் தீட்டி
கலக்குவேன் பாரு

ஆண் : அவனோ இவனோ
அது தான் இது தான் தவறு
தப்பு எந்நாளும் கிட்ட வரலாம்
அட்வைஸ் தரலாம்

ஆண் : அடடடா எது தான்
தவறோ தப்போ அதையே
உடும்பாய் பிடிப்போம் செஞ்சு
முடிப்போம் கொட்டம் அடிப்போம்

ஆண் : அட நாம செஞ்சாலும்
தப்பு தப்பே தான் ரைட்டு ஆகாது
டா இந்த ஏஜ்ஜில் யார் வந்து
புத்தி சொன்னாலும் தலையில்
ஏறாது டா

ஆண் : யே இதோ வாரா
ருக்கு அவ உட்டா பாரு லுக்
கிக்கோ கிக் அப்பா கிட்டப்பா
ஏய் கை படா ரோசா அவ கோலி
சோடா சீசா மிஸ்ஸா
மிஸ்சஸ்ஸா கேளப்பா

ஆண் : யே கலக் கலக்
யே கலக் கலக் யே கலக்
கலக் யே கலக் கலக்

ஆண் : கிளப்புவேன்
கிளப்புவேன் பட்டயதான்
கிளப்புவேன் பாட்டெடுத்து
கிளப்புவேன் பாரு பாரு பாரு
பாரு

குழு : யே தம் தம் தம்
தம் தம் தம் தம் தம்
தம் தம் தம்

குழு : ………………………..

ஆண் : நெருப்போ நிலவோ
முள்ளோ மலரோ அழகோ
குறைவோ ஒருத்தி நெஞ்சை
வருத்தி உன்னை வதைச்சா

ஆண் : யே அது தான்
லவ்வு உடனே கவ்வு
இழுத்தா ஜவ்வு ஓகே
என்று அர்த்தம் அவ
முறைச்சா

ஆண் : அட எமனே
எதுத்தாலும் தடுத்து
தம் கட்டு லவ்க்கு
அழிவில்லடா

ஆண் : பொண்ணை கடத்து
கையோடு நடத்து கல்யாணம்
நீ தான் கில்லாடியா

ஆண் : ஹேய் ஹேய் ஹேய்
வேணுமடா தெம்பு இல்ல
வைக்காதடா அன்பு லவ்வ
அஞ்சாம சொல்லப்பா

ஆண் : நான் சொன்னா நம்பு
உன் நண்பன் தானே சிம்பு
அட தம் ஓடு எப்போதும்
நில்லப்பா ஹே ஹே

ஆண் : யே கலக் கலக் யே
கலக் கலக் யே கலக் கலக்
யே கலக் கலக்

ஆண் : ஹே கலக்குவேன்
கலக்குவேன் கட்டம் கட்டி
கலக்குவேன் திட்டம் தீட்டி
கலக்குவேன் பாரு

ஆண் : கிளப்புவேன்
கிளப்புவேன் பட்டயதான்
கிளப்புவேன் பாட்டெடுத்து
கிளப்புவேன் பாரு

ஆண் : அட எட்டு ரெண்டு
வயசுல எல்லோருக்கும்
மனசுல பட்டாம் பூச்சி
சிறகடிக்கும் பாரு

ஆண் : ஹே இந்த வயசு
இப்படி அடக்கி வச்சா எப்படி
கட்டு காவல் மீற போறேன்
பாரு பாரு பாரு பாரு

ஆண் : யே கலக் கலக் யே
கலக் கலக் யே கலக் கலக்
யே கலக் கலக் யே கலக்
கலக் கலக்கு யே கலக் கலக்
கலக்கு யே கலக் கலக் கலக்கு
யே கலக் கலக் கலக்கு

டம் படத்தின் மற்ற பாடல்கள்

கலக்குவேன் கலக்குவேன் தேடல் சொற்கள்:
கலக்குவேன் கலக்குவேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கலக்குவேன் கலக்குவேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கலக்குவேன் கலக்குவேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கலக்குவேன் கலக்குவேன் பாட்டு
கலக்குவேன் கலக்குவேன் ஐடியூன்ஸ், கலக்குவேன் கலக்குவேன் tamil2lyrics
டம் கலக்குவேன் கலக்குவேன்
கலக்குவேன் கலக்குவேன் பாட்டு வரிகள்
கலக்குவேன் கலக்குவேன் படத்தின் பேர்
கலக்குவேன் கலக்குவேன் ரிங்டோன்
கலக்குவேன் கலக்குவேன் வரிகள்
பாடல் கலக்குவேன் கலக்குவேன்
தேவா கலக்குவேன் கலக்குவேன்