கண்ணம்மா கண்ணம்மா

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,உதித் நாராயண்
இசையமைப்பாளர்: தேவா
படம்: டம்

இந்த பாடலை பற்றி :
டம் படத்திலிருந்து கண்ணம்மா கண்ணம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,உதித் நாராயண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.கண்ணம்மா கண்ணம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

டம் படத்தின் கண்ணம்மா கண்ணம்மா பாடலின் வரிகள்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
மீனு வாங்க போலாமா மீனு
வாங்க போலாமா பீச் க்கு
தான் போலாமா

ஆண் : சொல்லம்மா
சொல்லம்மா என்ன வேணும்
சொல்லம்மா அத்தம்மா
அத்தம்மா பெத்த பொண்ணு
முத்தம்மா

ஆண் : வாடி பொட்ட புள்ள
வளைஞ்சு நெளிஞ்சு போற
புள்ள கண்ணடிச்சு பார்த்தாலும்
கெண்டை கலை ஹோய்

ஆண் : மாமன் இங்கருக்கான்
நீ எங்க போற புள்ள சொன்னா
நான் வாறேன் பின்னால

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
மீனு வாங்க போலாமா மீனு வாங்க
போலாமா பீச் க்கு தான் போலாமா

ஆண் : சொல்லம்மா
சொல்லம்மா என்ன வேணும்
சொல்லம்மா அத்தம்மா
அத்தம்மா பெத்த பொண்ணு
முத்தம்மா

ஆண் : ஹே ஹே டூர்
ஹே ஹே ஹோ ஹோ

ஆண் : கு குறும்பாடா நான்
இருந்தேன் உப்பு கண்டம்
போட்டுட்டியே
பெண் : வால மீனா நான்
இருந்தேன் கருவாடா
ஆக்கிட்டியே

ஆண் : ஆசை வந்தா ஆளை
உருக்கும் களவு போய்விடும்
கண் தூக்கம்
பெண் : ஏ கோழி முழிச்சு
கூவுற வரைக்கும் மெத்தை
மேலே முள் குத்தும்

ஆண் : அய்யயோ கண்ணம்மா
உன்னைத்தான் அள்ளட்டா
பெண் : அப்பப்பா அள்ளிக்கோ
ஆசைய கிள்ளிக்கோ

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
மீனு வாங்க போலாமா மீனு
வாங்க போலாமா பீச் க்கு
தான் போலாமா

ஆண் : சொல்லம்மா
சொல்லம்மா என்ன
வேணும் சொல்லம்மா
அத்தம்மா அத்தம்மா
பெத்த பொண்ணு
முத்தம்மா ஆன்
ஆன் ஆஆ

ஆண் : உன் கற்பு போகும்
படி இப்போ என்ன ஆயிடுச்சு
பெண் : உன் கண்ணை
பார்க்கையிலே என் கற்பு
போயிடுச்சு

ஆண் : நடையா நடந்து
தேஞ்சது செருப்பு என்னை
விட்டா வேறாரு
பெண் : ஹேய் வீட்டு பக்கம்
வரியே பாரு பேசுறாங்க
ஊராரு

ஆண் : கந்தகம் ஊத்தாதே
உடம்புக்குள் ஊறுமா
பெண் : அய்யய்யோ
வெண்ணிலா வெயிலால்
மாறுமா

பெண் : மாமா மாமா
மீனு வாங்க போலாமா
மீனு வாங்க போலாமா
பீச் க்கு தான் போலாமா

பெண் : சொல்லுமா சொல்லுமா
என்ன வேணும் சொல்லுமா
அத்தமா அத்தமா நான்
அத்தை பெத்த முத்து மா

ஆண் : வாடி பொட்ட புள்ள
வளைஞ்சு நெளிஞ்சு போற
புள்ள கண்ணடிச்சு பார்த்தாலும்
கெண்டை கலை ஹோய்

ஆண் : மாமன் இங்கருக்கான்
நீ எங்க போற புள்ள சொன்னா
நான் வாறேன் பின்னால

ஆண் : கண் கண் கண்ணம்மா
மீனு வாங்க போலாமா மீனு
வாங்க போலாமா பீச் க்கு
தான் போலாமா

ஆண் : சொல் சொல்
சொல்லம்மா என்ன
வேணும் சொல்லம்மா
அத்தம்மா அத்தம்மா
பெத்த பொண்ணு
முத்தம்மா ஹாஹா
ஹாஹாஹா

டம் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணம்மா கண்ணம்மா தேடல் சொற்கள்:
கண்ணம்மா கண்ணம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணம்மா கண்ணம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணம்மா கண்ணம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணம்மா கண்ணம்மா பாட்டு
கண்ணம்மா கண்ணம்மா ஐடியூன்ஸ், கண்ணம்மா கண்ணம்மா tamil2lyrics
டம் கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா பாட்டு வரிகள்
கண்ணம்மா கண்ணம்மா படத்தின் பேர்
கண்ணம்மா கண்ணம்மா ரிங்டோன்
கண்ணம்மா கண்ணம்மா வரிகள்
பாடல் கண்ணம்மா கண்ணம்மா
தேவா கண்ணம்மா கண்ணம்மா