கருப்போ சிவப்போ

This content is also available in: English

பாடகர்கள்: சிலம்பரசன்
இசையமைப்பாளர்: தேவா
படம்: டம்

இந்த பாடலை பற்றி :
டம் படத்திலிருந்து கருப்போ சிவப்போ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிலம்பரசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.கருப்போ சிவப்போ பாடல் வரிகள் கீழே உள்ளது.

டம் படத்தின் கருப்போ சிவப்போ பாடலின் வரிகள்

பாடகர் : சிலம்பரசன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : யார் பெற்ற
பெண்ணோ இவள் யார்
வீட்டு பூவோ என் மீது
கண்ணோ அடி எனக்கென்ன
ஆச்சோ

ஆண் : உருகுதே உயிர்
உருகுதே கொஞ்சம் திரும்பி
பார்க்க கூடாதா ஒரு தரம்
விழி ஒரு தரம் என்னை
விரும்பி பார்க்க கூடாதா

ஆண் : நீ கருப்போ சிவப்போ
இனிப்போ கசப்போ எதுவும்
தெரியாதே நீ குயிலோ
மயிலோ குளிரோ வெயிலோ
எதுவும் தெரியாதே

ஆண் : நீ நீ நீ நீ நீ கருப்போ
சிவப்போ இனிப்போ கசப்போ
எதுவும் தெரியாதே நீ குயிலோ
மயிலோ குளிரோ வெயிலோ
எதுவும் தெரியாதே

ஆண் : உன் குலமோ
குணமோ மனமோ இனமோ
எதுவும் தெரியாதே உன்
வயதோ பேரோ வீடோ
தெருவோ எதுவும்
தெரியாதே

ஆண் : அடி எதனால்
என்ன ரத்தம் கொடுத்தாய்
சித்தம் கலங்கி போச்சு

குழு : போடு

ஆண் : { லவ் பண்ணுறேன்
லவ் பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் நான் என்னை
லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நீ } (2)

குழு : அது ஓஹோ
ஓஓஹோ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓஹோ
ஓஹோ ஓஓ

ஆண் : நீ கருப்போ சிவப்போ
இனிப்போ கசப்போ எதுவும்
தெரியாதே நீ குயிலோ மயிலோ
குளிரோ வெயிலோ எதுவும்
தெரியாதே

குழு : ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஓஹோ
ஹோ

ஆண் : என்னடி ரொம்ப
பண்ணுற நான் யார்
தெரியுமா

குழு : ஓஹோ ஓஓஹோ
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ
ஓஓ

ஆண் : காலையில்
ஷேவிங் தின தந்தி
ரீடிங் எல்லாமே
மறந்ததடி உன்னாலே

ஆண் : மாலையில் பேட்டிங்
முடிந்ததும் சட்டிங் எல்லாமே
மறந்ததடி உன்னாலே

ஆண் : ஷூ வின் மேல்
சாக்ஸை நான் மாட்டி
கிட்டேன் ஷர்ட்இன் மேல்
பனியனை போட்டு கிட்டேன்

ஆண் : டூத் பேஸ்ட்டை
தேய்த்து குளிச்சேன்டி
நேத்து ஏதேதோ கோளாறு
எனக்கு ஆச்சு

ஆண் : நீ தாண்டி பெண்ணே
பிரைன் வாஷ் பண்ண என்
பேரே என்னான்னு மறந்து
போச்சு

ஆண் : அடி உன்னால்
தானே கண்ணை விட்டு
தூக்கம் பறந்து போச்சு

ஆண் : லவ் பண்ணுறேன்
லவ் பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் நான் என்னை
லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நீ பண்றி

குழு : ஓஹோ ஓஓஹோ
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ ஓஓ
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஓஹோ ஓஓஹோ
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ ஓஓ

ஆண் : சும்மா தான்
இருந்தேன் ஊர் சுத்தி
திரிஞ்சேன் உன் ஆசை
விபத்துல தான் உண்டாச்சு

ஆண் : உள்ளாடும் நரம்பு
வெடிச்சிடும் உடம்பு
நெய்வேலி அனல்
நிலையம் என்றாச்சு

ஆண் : நேசித்தேன்
நேசித்தேன் நெஞ்சை
கொடு நேசம் தான்
இல்லையேல் நஞ்சை
கொடு

ஆண் : விண்ணப்பம் போட்ட
சம்மதம் கேட்ட செவ்வானம்
கடலோடு சேர வேண்டும்

ஆண் : உன் பின்னே
அலைஞ்ச முகவரி
தெரிஞ்ச மழை மேகம்
மலை மீது ஆட வேண்டும்

ஆண் : அடி உன்னை
நானும் விட மாட்டேன்
காதல் பொறந்து போச்சு

ஆண் : லவ் பண்ணுறேன்
லவ் பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் நான் என்னை
லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நீ

குழு : ஓஹோ ஓஓஹோ
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ
ஓஓ

ஆண் : நீ கருப்போ சிவப்போ
இனிப்போ கசப்போ எதுவும்
தெரியாதே நீ குயிலோ மயிலோ
குளிரோ வெயிலோ எதுவும்
தெரியாதே

ஆண் : உன் குலமோ குணமோ
மனமோ இனமோ எதுவும்
தெரியாதே உன் வயதோ
பேரோ வீடோ தெருவோ
எதுவும் தெரியாதே

ஆண் : அடி எதனால்
என்ன ரத்தம் கொடுத்தாய்
சித்தம் கலங்கி போச்சு

குழு : போடு போடு
போடு போடு

ஆண் : லவ் பண்ணுறேன்
லவ் பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் நான் என்னை
லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நீ

ஆண் : ஹே லவ் பண்ணுறேன்
லவ் பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் நான் என்னை
லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நீ

குழு : ஓஹோ ஓஓஹோ
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ ஓஓ

டம் படத்தின் மற்ற பாடல்கள்

கருப்போ சிவப்போ தேடல் சொற்கள்:
கருப்போ சிவப்போ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கருப்போ சிவப்போ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கருப்போ சிவப்போ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கருப்போ சிவப்போ பாட்டு
கருப்போ சிவப்போ ஐடியூன்ஸ், கருப்போ சிவப்போ tamil2lyrics
டம் கருப்போ சிவப்போ
கருப்போ சிவப்போ பாட்டு வரிகள்
கருப்போ சிவப்போ படத்தின் பேர்
கருப்போ சிவப்போ ரிங்டோன்
கருப்போ சிவப்போ வரிகள்
பாடல் கருப்போ சிவப்போ
தேவா கருப்போ சிவப்போ