மனசே மனசே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: தேவா
படம்: டம்

இந்த பாடலை பற்றி :
டம் படத்திலிருந்து மனசே மனசே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.மனசே மனசே பாடல் வரிகள் கீழே உள்ளது.

டம் படத்தின் மனசே மனசே பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : மனசே மனசே
மனசே மனசே எதனால்
மழைநாள் குயிலாய்
அழுதாய் மழையில்
நுரையாய் உடைந்தாய்

ஆண் : ஓ மனசே மனசே
எதனால் மௌன சிறையில்
கிடந்தாய் மலையை தனியே
சுமந்தாய்

ஆண் : உன் காதல் பூரா அவள்
உனக்கில்லையா அவள் இல்லா
வீட்டில் உயிர் கசப்பில்லையா
காதல் இழந்து வாழ்க்கை எதற்கு
தேவையா

ஆண் : மனசே மனசே எதனால்
மழைநாள் குயிலாய் அழுதாய்
மனசே மனசே எதனால் மௌன
சிறையில் கிடந்தாய் மலையை
தனியே சுமந்தாய் சுமந்தாய்
மலையை தனியே சுமந்தாய்
மலையை தனியே சுமந்தாய்

ஆண் : காதல் சிறகை தந்து
பறக்க சொன்னது வெளியே
காலம் சிலுவை தந்து சுமக்க
சொன்னது கிளியே

ஆண் : அற்றை திங்கள்
அந்நிலவில் உன் அருகே
இருந்ததை நினைக்கின்றேன்
ஒற்றை குயிலாய் நான் இங்கே
உன் நினைவை தின்று
பிழைக்கின்றேன்

ஆண் : சிலருக்கு காதலை
பிடிப்பதில்லை செடி என்று
அடை மழை பார்ப்பதில்லை

ஆண் : காதல் என்றால்
வலி தானே தவணை
முறையில் இறந்தேனே
குழு : ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ

ஆண் : நிலவினில் உன்
முகம் தினம் தினம்
தோன்றிடும் தீ அள்ளி
வீசிடுமே வீசிடுமே
வீசிடுமே வீசிடுமே

ஆண் : மனசே மனசே
எதனால் மழைநாள்
குயிலாய் அழுதாய்
மழையில் நுரையாய்
உடைந்தாய் மனசே

ஆண் : மனசே மனசே
எதனால் மௌன சிறையில்
கிடந்தாய் மலையை தனியே
சுமந்தாய்

ஆண் : இதயம் இன்னும்
துடிக்கும் காரணம் கேளு
கண்ணே நெஞ்சில் சட்டை
பையில் உந்தன் புகைப்படம்
பெண்ணே

ஆண் : உன்னை போலே
யாரேனும் என் எதிரே
போனால் வலிக்குதடி
சாலை ஒரு கடையினிலே
உன் பேரை படித்தால்
வலிக்குதடி

ஆண் : நதிகளின் நுரைகளில்
உன் கொலுசு சுழி என சுழலுது
என் மனசு உயிரே உயிரே
வருவாயா உயிரை காவல்
புரிவாயா
குழு : ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ

ஆண் : காதலன் மதுவை
குடித்தவன் நிலைமை
ஐயோ அது கொடுமை
கொடுமை கொடுமை
கொடுமை

டம் படத்தின் மற்ற பாடல்கள்

மனசே மனசே தேடல் சொற்கள்:
மனசே மனசே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனசே மனசே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனசே மனசே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனசே மனசே பாட்டு
மனசே மனசே ஐடியூன்ஸ், மனசே மனசே tamil2lyrics
டம் மனசே மனசே
மனசே மனசே பாட்டு வரிகள்
மனசே மனசே படத்தின் பேர்
மனசே மனசே ரிங்டோன்
மனசே மனசே வரிகள்
பாடல் மனசே மனசே
தேவா மனசே மனசே