பொல்லாத படவா

This content is also available in: English

பாடகர்கள்: மகாலட்சுமி ஐயர்,கே.கே
இசையமைப்பாளர்: தேவா
படம்: டம்

இந்த பாடலை பற்றி :
டம் படத்திலிருந்து பொல்லாத படவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகாலட்சுமி ஐயர்,கே.கே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.பொல்லாத படவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

டம் படத்தின் பொல்லாத படவா பாடலின் வரிகள்

பாடகி : மகாலட்சுமி ஐயர்

பாடகர் : கே.கே

இசையமைப்பாளர் : தேவா

குழு : கோ கோ கோ கு
கோ கோ கோ கோ கு
கோ கோ கோ கோ கு
கோ கோ கோ கோ கு
கோ

பெண் : ஆஹா ஆஹா
குழு : கோ கோ கோ கு
கோ கோ கோ கோ கு
கோ

பெண் : பொல்லாத படவா
பொல்லாத படவா ஓயாமல்
விரட்டி மிரட்டி விட்டாய்

ஆண் : கில்லாடி பெண்ணே
கில்லாடி பெண்ணே என்னை
நீ திருடி மிரட்டி விட்டாய்

பெண் : முரட்டு காதல்
காட்டி என்னை மிகவும்
மிரட்டி விட்டாய்
ஆண் : இதயம் இரண்டாய்
மாற்றி என்னை நொடியில்
மிரட்டி விட்டாய்

பெண் : உயிர் எல்லாம்
உதற என் நெஞ்சம் அதிர
உன் காதல் சொல்லி
மிரட்டி விட்டாய்

பெண் : பொல்லாத படவா
பொல்லாத படவா ஓயாமல்
விரட்டி மிரட்டி விட்டாய்

ஆண் : கில்லாடி பெண்ணே
கில்லாடி பெண்ணே என்னை
நீ திருடி மிரட்டி விட்டாய்

குழு : கோ கோ கோ கு
கோ கோ கோ கோ கு
கோ

ஆண் : என் படத்தை
நெஞ்சோடு நீ அணைத்து
தான் கொஞ்சம் என் மூச்சை
மிரட்டி விட்டாய்

பெண் : என் வீட்டு சுவர்
ஏறி நீ குதித்து தான் வந்து
என்னை பார்த்து மிரட்டி
விட்டாய்

ஆண் : அழகான அவஸ்தை
நீ தந்து மிரட்டி விட்டாய்
பெண் : சுகமான இம்சை நீ
தந்து மிரட்டி விட்டாய்

ஆண் : நம் பேரை கையிலே
எழுதி எழுதி நீ காட்டாமல்
மிரட்டியது ஏனோ

பெண் : உன்னோட முகவரி
கேட்டால் கேட்டால் நீ என்
மனதை காட்டியது ஏனோ

ஆண் : என் அருகில்
நீதான் இல்லாத போதும்
உன் நினைவில் என்னை
மிரட்டி விட்டாய்

பெண் : பொல்லாத படவா
பொல்லாத படவா ஓயாமல்
விரட்டி மிரட்டி விட்டாய்

ஆண் : கில்லாடி பெண்ணே
கில்லாடி பெண்ணே என்னை
நீ திருடி மிரட்டி விட்டாய்

குழு : ………………………..

பெண் : ஓஓஓ.. ஓஓஓ

ஆண் : நான் சின்ன
சில்மிஷங்கள் செய்யும்
போது நீயும் அழுதே
தான் மிரட்டி விட்டாய்

பெண் : என் அழுகை பொய்
என்று நீ அறிந்து தான் என்னை
மேலும் நீ மிரட்டி விட்டாய்

ஆண் : ஒரு செல்ல பேரில்
என்னை அழைத்து மிரட்டி
விட்டாய்
பெண் : சிறு பிள்ளை
போலே மடி தூங்கி
மிரட்டி விட்டாய்

ஆண் : உன் கண்ணில்
தூசியென சொல்லி
சொல்லி என்னை
சும்மா நீ மிரட்டியது
ஏனோ

பெண் : சும்மா நான்
சொல்வது தெரிந்தும்
தெரிந்தும் அதை நீ
வந்து ஊதியதேனோ

ஆண் : சில நேரம்
வன்முறை சில நேரம்
அகிம்சை ரெண்டும் நீ
செய்து மிரட்டி விட்டாய்

பெண் : பொல்லாத படவா
பொல்லாத படவா ஓயாமல்
விரட்டி மிரட்டி விட்டாய்

ஆண் : யே கில்லாடி
பெண்ணே கில்லாடி
பெண்ணே என்னை நீ
திருடி மிரட்டி விட்டாய்

ஆண் : { தந்தன நானா
பெண் : தானா
ஆண் : தா நானா
தந்தன நானா
பெண் : தார நானா னா } (2)

டம் படத்தின் மற்ற பாடல்கள்

பொல்லாத படவா தேடல் சொற்கள்:
பொல்லாத படவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொல்லாத படவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொல்லாத படவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொல்லாத படவா பாட்டு
பொல்லாத படவா ஐடியூன்ஸ், பொல்லாத படவா tamil2lyrics
டம் பொல்லாத படவா
பொல்லாத படவா பாட்டு வரிகள்
பொல்லாத படவா படத்தின் பேர்
பொல்லாத படவா ரிங்டோன்
பொல்லாத படவா வரிகள்
பாடல் பொல்லாத படவா
தேவா பொல்லாத படவா