மோகம் என்னும் ராகம்

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: ஏழுக்கும் காலம் வரும்

இந்த பாடலை பற்றி :
ஏழுக்கும் காலம் வரும் படத்திலிருந்து மோகம் என்னும் ராகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.மோகம் என்னும் ராகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஏழுக்கும் காலம் வரும் படத்தின் மோகம் என்னும் ராகம் பாடலின் வரிகள்

பெண் : லால்ல லாலல்லா லல்லா லாலா
லால்ல லாலாலலா லாலாலா லாலா
பெண் : சின்னப்பூ வண்ணப்பூ சிரிக்கும் பூவே
சிந்தைக்குள் தித்திக்கும் தேன் பலாவே
பொன்காலை பொழுது செவ்வானத்தில் புலர
செந்பொன்னே உன் விழிகள் என் நெஞ்சோடு மலர
பெண் : நல்லப் பிள்ளை அல்லவோ
நானென்ன சொல்லவோ
கண்ணே நீ வருக செல்லமே………
சின்னப்பூ வண்ணப்பூ சிரிக்கும் பூவே
சிந்தைக்குள் தித்திக்கும் தேன் பலாவே
பெண் : தத்தி தாவும் தங்கக் குருவி
துள்ளிப் பாயும் வெள்ளியருவி
தத்தி தாவும் தங்கக் குருவி
துள்ளிப் பாயும் வெள்ளியருவி
நல்ல பேரை வாங்க வேண்டும்
நாடும் வீடும் வாழ்த்த வேண்டும்
தாயாக நானிருந்து மகிழ்வேன்
உன்னை வாயார பாட்டிசைத்து புகழ்வேன்
பெண் : சின்னப்பூ வண்ணப்பூ சிரிக்கும் பூவே
சிந்தைக்குள் தித்திக்கும் தேன் பலாவே
பொன்காலை பொழுது செவ்வானத்தில் புலர
செந்பொன்னே உன் விழிகள் என் நெஞ்சோடு மலர
பெண் : நல்லப் பிள்ளை அல்லவோ
நானென்ன சொல்லவோ
கண்ணே நீ வருக செல்லமே………
சின்னப்பூ வண்ணப்பூ சிரிக்கும் பூவே
சிந்தைக்குள் தித்திக்கும் தேன் பலாவே
பெண் : இன்பத் தேனை வார்த்த விருந்தே
துன்ப நோயைத் தீர்த்த மருந்தே
இன்பத் தேனை வார்த்த விருந்தே
துன்ப நோயைத் தீர்த்த மருந்தே
நன்றி கூற மொழியும் இல்லை
உன்னை தவிர வழியும் இல்லை
என்னோடு சேர்ந்திருக்கும் உறவே
நீ இல்லாத நாள் முழுதும் இரவே…..
பெண் : சின்னப்பூ வண்ணப்பூ சிரிக்கும் பூவே
சிந்தைக்குள் தித்திக்கும் தேன் பலாவே
பொன்காலை பொழுது செவ்வானத்தில் புலர
செந்பொன்னே உன் விழிகள் என் நெஞ்சோடு மலர
பெண் : நல்லப் பிள்ளை அல்லவோ
நானென்ன சொல்லவோ
கண்ணே நீ வருக செல்லமே………
சின்னப்பூ வண்ணப்பூ சிரிக்கும் பூவே
சிந்தைக்குள் தித்திக்கும் தேன் பலாவே
பெண் : லால்ல லாலாலலா லால்லா லலா
லால்ல லாலாலலா லால்லா லலா
லால்ல லாலாலலா லால்லா லலா
லால்ல லாலாலலா லால்லா லலா

ஏழுக்கும் காலம் வரும் படத்தின் மற்ற பாடல்கள்

மோகம் என்னும் ராகம் தேடல் சொற்கள்:
மோகம் என்னும் ராகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மோகம் என்னும் ராகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மோகம் என்னும் ராகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மோகம் என்னும் ராகம் பாட்டு
மோகம் என்னும் ராகம் ஐடியூன்ஸ், மோகம் என்னும் ராகம் tamil2lyrics
ஏழுக்கும் காலம் வரும் மோகம் என்னும் ராகம்
மோகம் என்னும் ராகம் பாட்டு வரிகள்
மோகம் என்னும் ராகம் படத்தின் பேர்
மோகம் என்னும் ராகம் ரிங்டோன்
மோகம் என்னும் ராகம் வரிகள்
பாடல் மோகம் என்னும் ராகம்
சங்கர் கணேஷ் மோகம் என்னும் ராகம்