உனகாக பூஜை செய்தா

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ் , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: என் ஆசை உன்னோடுதான்

இந்த பாடலை பற்றி :
என் ஆசை உன்னோடுதான் படத்திலிருந்து உனகாக பூஜை செய்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ் , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.உனகாக பூஜை செய்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் ஆசை உன்னோடுதான் படத்தின் உனகாக பூஜை செய்தா பாடலின் வரிகள்

ஆண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே….
ஆண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
ஆண் : சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே….
ஆண் : பூவானது பொன்னானது
உன் பாதம் மண் மங்கை காணாதது
பூவானது பொன்னானது
உன் பாதம் மண் மங்கை காணாதது
பெண் : தோள்மீது சாயும் தேனாக பாயும்
தோள்மீது சாயும் தேனாக பாயும்
கனிகள் விளைந்த கொடியில் மலர்கள் ஓராயிரம்
ஆண் : இளமங்கையின் கன்னத்தில்
மன்மத வண்ணத்தில்
புதிய அமுதம் பொங்கிவரும்
பெண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம்….
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
ஆண் : சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே….
பெண் : உன் பாதமே என் கோவிலே
உன் பேரே நான் பாடும் பூபாளமே
உன் பாதமே என் கோவிலே
உன் பேரே நான் பாடும் பூபாளமே
ஆண் : தோள் சேர்த்த மங்கை
தேன் வார்த்த கங்கை
தோள் சேர்த்த மங்கை
தேன் வார்த்த கங்கை
கனவில் விழித்து நிலவில் குளித்த சாகுந்தலை
பெண் : நீ தினமும் அணைத்து
நினைவில் நிறுத்து
இதயம் திறந்து வந்தவளை
ஆண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம்
பெண் : கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
ஆண் : சங்கீத வீணை தானடி என் வாகனம்
பெண் : என் ஆதாரம் நீயே….
இருவர் : …………………………

என் ஆசை உன்னோடுதான் படத்தின் மற்ற பாடல்கள்

உனகாக பூஜை செய்தா தேடல் சொற்கள்:
உனகாக பூஜை செய்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உனகாக பூஜை செய்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உனகாக பூஜை செய்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உனகாக பூஜை செய்தா பாட்டு
உனகாக பூஜை செய்தா ஐடியூன்ஸ், உனகாக பூஜை செய்தா tamil2lyrics
என் ஆசை உன்னோடுதான் உனகாக பூஜை செய்தா
உனகாக பூஜை செய்தா பாட்டு வரிகள்
உனகாக பூஜை செய்தா படத்தின் பேர்
உனகாக பூஜை செய்தா ரிங்டோன்
உனகாக பூஜை செய்தா வரிகள்
பாடல் உனகாக பூஜை செய்தா
சங்கர் கணேஷ் உனகாக பூஜை செய்தா