சின்னப்பூ

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: என் ஆசை உன்னோடுதான்

இந்த பாடலை பற்றி :
என் ஆசை உன்னோடுதான் படத்திலிருந்து சின்னப்பூ என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.சின்னப்பூ பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் ஆசை உன்னோடுதான் படத்தின் சின்னப்பூ பாடலின் வரிகள்

பெண் : நிலவே உனது வானம் எங்கே
நிழலே உனது தேகம் எங்க
நிலவே உனது வானம் எங்கே
நிழலே உனது தேகம் எங்க
உருகும் மெழுகும் நானும் ஒன்று
இதயம் முழுதும் ஏக்கம் கொண்டு
பெண் : நிலவே உனது வானம் எங்கே
நிழலே உனது தேகம் எங்க
பெண் : என்னாசை உன்னோடுதான்
என்றும் நீயிந்த பெண்ணோடுதான்
என்னாசை உன்னோடுதான்
என்றும் நீயிந்த பெண்ணோடுதான்
இமை வேறு கண் வேறு இல்லை
என்ற எண்ணங்கள் நெஞ்சோடுதான்
தினம் தினம் உந்தன் ஒரே முகம்
மனம்தனில் இன்ப உலா வரும்
பெண் : நிலவே உனது வானம் எங்கே
நிழலே உனது தேகம் எங்க
உருகும் மெழுகும் நானும் ஒன்று
இதயம் முழுதும் ஏக்கம் கொண்டு
பெண் : நிலவே உனது வானம் எங்கே
நிழலே உனது தேகம் எங்க
பெண் : வேர் வாழ நீர் வேண்டுமே
இங்கு நான் வாழ நீ வேண்டுமே
வேர் வாழ நீர் வேண்டுமே
இங்கு நான் வாழ நீ வேண்டுமே
காதார நான் கேட்பதென்று
நல்ல கல்யாண சங்கீதமொன்று
உனக்கென மண்ணில் பிறந்தவள்
உயிர் துணை என்று கலந்தவள்
பெண் : நிலவே உனது வானம் எங்கே
நிழலே உனது தேகம் எங்க
உருகும் மெழுகும் நானும் ஒன்று
இதயம் முழுதும் ஏக்கம் கொண்டு
பெண் : நிலவே உனது வானம் எங்கே
நிழலே உனது தேகம் எங்க

என் ஆசை உன்னோடுதான் படத்தின் மற்ற பாடல்கள்

சின்னப்பூ தேடல் சொற்கள்:
சின்னப்பூ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்னப்பூ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்னப்பூ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்னப்பூ பாட்டு
சின்னப்பூ ஐடியூன்ஸ், சின்னப்பூ tamil2lyrics
என் ஆசை உன்னோடுதான் சின்னப்பூ
சின்னப்பூ பாட்டு வரிகள்
சின்னப்பூ படத்தின் பேர்
சின்னப்பூ ரிங்டோன்
சின்னப்பூ வரிகள்
பாடல் சின்னப்பூ
சங்கர் கணேஷ் சின்னப்பூ