நிலவே உனது

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜெயச்சந்திரன் , எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: என் ஆசை உன்னோடுதான்

இந்த பாடலை பற்றி :
என் ஆசை உன்னோடுதான் படத்திலிருந்து நிலவே உனது என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜெயச்சந்திரன் , எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.நிலவே உனது பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் ஆசை உன்னோடுதான் படத்தின் நிலவே உனது பாடலின் வரிகள்

ஆண் : உனக்காக பூஜை செய்த பக்தனம்மா
உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா
மனக் கோவில் தேவியே
நீதான் என் ஆவியே
ஆண் : கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ……..
பெண் : எனக்காக பூஜை செய்த
ஆண் : பக்தனம்மா
பெண் : உறங்காமல் ஆசை வைத்த
ஆண் : பித்தனம்மா
பெண் : மனக் கோவில் தேவியோ
நான்தான் உன் ஆவியோ
ஆண் : கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ
பெண் : அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ….
பெண் : நாலிலொன்று நாணமென்று
நானறிந்த பாடமொன்று மறந்தே போகுமா
ஆண் : பாலிருக்கும் பாத்திரத்தை
நூலிருக்கும் ஆடை கொண்டு மறைத்தாலாகுமா
பெண் : நள்ளிரவில் மெல்ல மெல்ல அள்ளியதென்ன
மன்மதனின் மந்திரத்தை சொல்லியதென்ன
ஆண் : அணைக்காமல் காதல் வேகம் அடங்காதம்மா
அணைக்காமல் காதல் வேகம் அடங்காதம்மா
பெண் : எனக்காக பூஜை செய்த
உறங்காமல் ஆசை வைத்த
மனக் கோவில் தேவியோ
நான்தான் உன் ஆவியோ
ஆண் : கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ
பெண் : அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ….
ஆண் : வாலிபத்தின் லீலை காண காலையென்ன
மாலையென்ன அணைத்தேன் ஓடி வா
பெண் : கால் நடக்கும் ஓவியத்தை கையணைக்க
மெய்யணைக்க துடித்தால் போட வா
ஆண் : கட்டழகு பெட்டகத்தை கட்டிக் கொள்ளவா
கிட்ட வந்து அட்டையென ஒட்டிக் கொள்ளவா
பெண் : அதற்கான நேரம் ஒன்று வரக்கூடுமே
அதற்கான நேரம் ஒன்று வரக்கூடுமே
ஆண் : உனக்காக பூஜை செய்த பக்தனம்மா
உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா
மனக் கோவில் தேவியே
நீதான் என் ஆவியே
பெண் : கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ
ஆண் : அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ….

என் ஆசை உன்னோடுதான் படத்தின் மற்ற பாடல்கள்

நிலவே உனது தேடல் சொற்கள்:
நிலவே உனது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிலவே உனது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிலவே உனது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிலவே உனது பாட்டு
நிலவே உனது ஐடியூன்ஸ், நிலவே உனது tamil2lyrics
என் ஆசை உன்னோடுதான் நிலவே உனது
நிலவே உனது பாட்டு வரிகள்
நிலவே உனது படத்தின் பேர்
நிலவே உனது ரிங்டோன்
நிலவே உனது வரிகள்
பாடல் நிலவே உனது
சங்கர் கணேஷ் நிலவே உனது