என்னுடன் நடனமாட

This content is also available in: English

பாடகர்கள்: பிரியங்கா,ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: எனக்கு இன்னொரு பேர் இருக்கு

இந்த பாடலை பற்றி :
எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்திலிருந்து என்னுடன் நடனமாட என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரியங்கா,ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.என்னுடன் நடனமாட பாடல் வரிகள் கீழே உள்ளது.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் என்னுடன் நடனமாட பாடலின் வரிகள்

பாடகி : பிரியங்கா

பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு : { டான்ஸ் வித் மீ
டான்ஸ் வித் மீ டான்ஸ்
வித் மீ நிலவே கல்லென்ன
முள்ளென்ன டான்ஸ் வித்
மீ அலையே நீயென்ன நான்
என்ன டான்ஸ் வித் மீ சிலையே
ஈருடல் ஓருயிர் டான்ஸ் வித்
மீ மலரே } (2)

ஆண் : சிட்டு என் சிட்டு
உன் ரெக்கையால வெட்டு
உன் நெஞ்சில் வச்சு கட்டு
அடி ஃபுல்லா வெட்டு வெட்டு

ஆண் : முட்டு நீ முட்டு
ஒரு மாட்டு கொம்ப போல
அடி கெட்டுப் போச்சு மூளை
இனி கட்டிலுக்கு வேலை

குழு : நெஞ்சில் காதல்
வந்தாக்கா நித்தம் தூங்கு
மல்லாக்கா ராயபுரம்
மாப்பிள்ளை வந்துட்டான்
டா டா

குழு : { டான்ஸ் வித் மீ
டான்ஸ் வித் மீ டான்ஸ்
வித் மீ நிலவே கல்லென்ன
முள்ளென்ன டான்ஸ் வித்
மீ அலையே நீயென்ன நான்
என்ன டான்ஸ் வித் மீ சிலையே
ஈருடல் ஓருயிர் டான்ஸ் வித்
மீ மலரே } (2)

ஆண் : ………………………

ஆண் : கண் பட்டாலே சாகுற
கை தொட்டாலே வேகுற
பூ கட்டாத மாலைதான்
நீ எட்டாத ஏழை நான்

பெண் : புதுசு சேலை
கட்டிலில் மிதக்க சுடுற
மூச்சுல பொம்பள துடிக்க
வெக்கத்த வாங்கி வெளிச்சத்த
அடைக்க விடியற்காலை
வேண்டாம் முழிக்க

ஆண் : கண்ண பாா்க்காம
பேசுடி காலு ஆடுது காவடி
ஐயோ என்னால தாங்கல
ஏ ஓடாது என் வண்டி
நீ வரும் வரைக்கும்

குழு : ஹே டான்ஸ் வித் மீ
டான்ஸ் வித் மீ டான்ஸ்
வித் மீ நிலவே கல்லென்ன
முள்ளென்ன டான்ஸ் வித்
மீ அலையே நீயென்ன நான்
என்ன டான்ஸ் வித் மீ சிலையே
ஈருடல் ஓருயிர் டான்ஸ் வித்
மீ மலரே

ஆண் : ஹேய் நீ பல்லால
பூக்குற வில் அம்பாக பாக்குற
சொல் என்னத்தான் கேக்குற
ஒரு மின்னல் போல தாக்குற

பெண் : என் திருகாணி நெஞ்ச
கிழிக்க உன் தலைகாணி மஞ்ச
குளிக்க நீ அதிகாரி போல நடக்க
வேர் கொண்டு வாடா பூவத்
தொடுக்க

ஆண் : ஏ உன்னால நானும்
நோகுறேன் இட்லி துணி
போல வேகுறேன் பிச்சை
போலத்தான் கேக்குறேன்
உன் வீட்டு நாயப்போல்
நீ தொட்டுத் தடவு

குழு : டான்ஸ் வித் மீ
டான்ஸ் வித் மீ டான்ஸ்
வித் மீ நிலவே கல்லென்ன
முள்ளென்ன டான்ஸ் வித்
மீ அலையே நீயென்ன நான்
என்ன டான்ஸ் வித் மீ சிலையே
ஈருடல் ஓருயிர் டான்ஸ் வித்
மீ மலரே

குழு : { ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் } (2)

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் மற்ற பாடல்கள்

என்னுடன் நடனமாட தேடல் சொற்கள்:
என்னுடன் நடனமாட எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னுடன் நடனமாட வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னுடன் நடனமாட.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னுடன் நடனமாட பாட்டு
என்னுடன் நடனமாட ஐடியூன்ஸ், என்னுடன் நடனமாட tamil2lyrics
எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்னுடன் நடனமாட
என்னுடன் நடனமாட பாட்டு வரிகள்
என்னுடன் நடனமாட படத்தின் பேர்
என்னுடன் நடனமாட ரிங்டோன்
என்னுடன் நடனமாட வரிகள்
பாடல் என்னுடன் நடனமாட
ஜி.வி. பிரகாஷ் குமார் என்னுடன் நடனமாட