கண்ணை நம்பாதே புதியது

This content is also available in: English

பாடகர்கள்: கானா பாலா
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: எனக்கு இன்னொரு பேர் இருக்கு

இந்த பாடலை பற்றி :
எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்திலிருந்து கண்ணை நம்பாதே புதியது என்ற பாடலை பாடிய பாடகர்கள் கானா பாலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.கண்ணை நம்பாதே புதியது பாடல் வரிகள் கீழே உள்ளது.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் கண்ணை நம்பாதே புதியது பாடலின் வரிகள்

பாடகர் : கானா பாலா

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு : { ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே } (2)

ஆண் : கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் ஊரை
ஏமாற்றும் கண்ணீரில்
மாட்டும்

ஆண் : காதல் பொல்லாதது
ஃப்ரெண்டை நீ நம்பு என்றும்
உனக்காக சீன் போட்டு சாவான்
நட்பே மெய்யானது

ஆண் : கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
கண்ணீரில் மாட்டும்

குழு : { ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே } (2)

ஆண் : காபி டேக்கு கூட்டினு
போய் பர்சத்தானே பஞ்சர்
ஆக்கும் ஃபிகரத்தான் நம்பாத
ஆணினமே

ஆண் : கல்பாத்தான் அடிச்சாலும்
வாந்தியத்தான் எடுத்தாலும்
ஃப்ரண்ட்ஷிப்பே உன்னை
வீட்டில் சேர்த்திடுமே

ஆண் : வாடா மச்சான்
நான் சொல்லுறத கேளு
பொண்ணுங்க எல்லாமே
கொட்டு விடும் தேளு

ஆண் : கண்ணை கண்ணை
கண்ணை நம்பாதே உன்னை
ஏமாற்றும் நீ காணும் தோற்றம்

குழு : { ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே } (2)

ஆண் : லைட்டாத்தான்
சிரிச்சாலே லைட்ஹவுசு
எரியுதுன்னு லூசா நீ பேசி
இப்போ மாட்டிக்கிட்ட

ஆண் : டைட்டானிக் கப்பல
போல் மூழ்கடிச்சு ஓடிப்புட்டா
உன் லைஃப்ப அவளால
கோட்டவுட்ட

ஆண் : உன் நெஞ்சி
தங்கமடா அத போயி
வைக்காத காதலென்னும்
கடன்காரன் சேட்டுக்கிட்ட

ஆண் : வாடா மச்சான்
நான் சொல்லுறத கேளு
ஃபிரெண்டு தந்துடுவான்
சாஞ்சிக்கத்தான் தோளு

ஆண் : கண்ணை கண்ணை
கண்ணை நம்பாதே உன்னை
ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும்

ஆண் : காதல் பொல்லாதது
ஃப்ரெண்டை நீ நம்பு என்றும்
உனக்காக சீன் போட்டு சாவான்
நட்பே மெய்யானது

குழு : { ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே } (2)

ஆண் : கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
கண்ணீரில் மாட்டும்

குழு : { ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே } (2)

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணை நம்பாதே புதியது தேடல் சொற்கள்:
கண்ணை நம்பாதே புதியது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணை நம்பாதே புதியது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணை நம்பாதே புதியது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணை நம்பாதே புதியது பாட்டு
கண்ணை நம்பாதே புதியது ஐடியூன்ஸ், கண்ணை நம்பாதே புதியது tamil2lyrics
எனக்கு இன்னொரு பேர் இருக்கு கண்ணை நம்பாதே புதியது
கண்ணை நம்பாதே புதியது பாட்டு வரிகள்
கண்ணை நம்பாதே புதியது படத்தின் பேர்
கண்ணை நம்பாதே புதியது ரிங்டோன்
கண்ணை நம்பாதே புதியது வரிகள்
பாடல் கண்ணை நம்பாதே புதியது
ஜி.வி. பிரகாஷ் குமார் கண்ணை நம்பாதே புதியது