மைமா

This content is also available in: English

பாடகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: எனக்கு இன்னொரு பேர் இருக்கு

இந்த பாடலை பற்றி :
எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்திலிருந்து மைமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.மைமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் மைமா பாடலின் வரிகள்

பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : என் குங்கும பூவே
என் கொஞ்சும் புறாவே
என் கமரக்கட்டே என்
சீனிமிட்டாயே

ஆண் : என் நெஞ்சில நீயும்
இச்சுனு வச்சு பச்சைய
குத்தாதே உன் கண்ணுல
நானும் சிக்கனும் நல்லா
டக்குனு போவாதே ஹேய்
மைமா ஹேய் மைமா இந்த
மாமாகிட்ட வந்து போமா

குழு : தா தா இத்தா
இத்தா தா தா தா தா
இத்தா இத்தா தா தா

ஆண் : நீ ஏசி பீசுன்னா
நான் அட்டு பையன்
தான் நீ பிட்டு பிட்டா
சாண போட்ட
ஷார்ப்பானேன் நான்

ஆண் : நீ டாலு கோல்டுதான்
நான் தாரு ஷீட்டுதான் நீ
கட்டன் ரைட்டா கண்ணடிச்சா
தௌளத்து நான்

ஆண் : சீனு சில்லாக்கிதான்
டானு டுப்பாக்கிதான் டார்லிங்
உன்னால நான் கன்பியூஸ்
ஆனேனே

ஆண் : என் நெஞ்சில நீயும்
இச்சுனு வச்சு பச்சைய
குத்தாதே உன் கண்ணுல
நானும் சிக்கனும் நல்லா
டக்குனு போவாதே ஹேய்
மைமா ஹேய் மைமா உன்ன
அபேஸ் பண்ண போறேன்
மைமா

ஆண் : வூ வூ….

ஆண் : ஏ சல்லுனுதானே
என்ன சாச்சிபுட்டாளே
அட ஜிவ்வுனுதான்
சாக்கடிச்சு லாக்கானேனே

ஆண் : ஏ சுர்ருனுதானே
என்ன சூடேத்தினாளே
நான் சில்லுனுதான்
பீரடிச்ச மாறி ஆனேனே

ஆண் : கானா கலீஜீம்மா
கும்மு குஜீலீம்மா
சும்மா லுக்குவிட்டா
ஜில்பால்சும்மா

ஆண் : என் நெஞ்சில நீயும்
இச்சுனு வச்சு பச்சைய
குத்தாதே உன் கண்ணுல
நானும் சிக்கனும் நல்லா
டக்குனு போவாதே ஹேய்
மைமா ஹேய் மைமா இந்த
மாமாகிட்ட வந்து போமா

குழு : தா தா இத்தா
இத்தா தா தா தா தா
இத்தா இத்தா தா தா

ஆண் : என் குங்கும பூவே
என் கொஞ்சும் புறாவே
என் கமரக்கட்டே என்
சீனிமிட்டாயே

ஆண் : என் நெஞ்சில நீயும்
இச்சுனு வச்சு பச்சைய
குத்தாதே உன் கண்ணுல
நானும் சிக்கனும் நல்லா
டக்குனு போவாதே ஹேய்
மைமா ஹேய் மைமா இந்த
மாமாகிட்ட வந்து போமா

ஆண் : …………………………

ஆண் : ஹேய் மைமா
ஹேய் மைமா இந்த
மாமாகிட்ட வந்து போமா
ஹேய் மைமா ஹேய் மைமா
என் மைமா மைமா

ஆண் : வாட் எ மேன்

ஆண் : ஹேய் மைமா
ஹேய் மைமா இந்த
மாமாகிட்ட வந்து போமா
ஹேய் மைமா ஹேய் மைமா
என் மைமா மைமா

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் மற்ற பாடல்கள்

மைமா தேடல் சொற்கள்:
மைமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மைமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மைமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மைமா பாட்டு
மைமா ஐடியூன்ஸ், மைமா tamil2lyrics
எனக்கு இன்னொரு பேர் இருக்கு மைமா
மைமா பாட்டு வரிகள்
மைமா படத்தின் பேர்
மைமா ரிங்டோன்
மைமா வரிகள்
பாடல் மைமா
ஜி.வி. பிரகாஷ் குமார் மைமா