ததலக்கா

This content is also available in: English

பாடகர்கள்: கிரேஸ் கருணாஸ்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: எனக்கு இன்னொரு பேர் இருக்கு

இந்த பாடலை பற்றி :
எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்திலிருந்து ததலக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிரேஸ் கருணாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.ததலக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் ததலக்கா பாடலின் வரிகள்

பாடகி : கிரேஸ் கருணாஸ்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு : { தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்கு } (2)

பெண் : கண்டாரெல்லாம்
மூள நாளா ஏந்துறேன்டி
மஞ்ச நூலா செவந்தரத்தான்
ஏந்தரத்தான் லொட்டாயில்லே

பெண் : ஏ கொக்கு நடை
கொக்கரிக்கும் டக்கு
நடை கிக்கடிக்கும்
பந்தாவான கூடவரும்
ஜம்மாயில்லே

பெண் : ஆ அறுக்கு
முறுக்கு நறுக்கு என்
புஜிலிகுட்டி டர்க்கு
என் அமுறு கொமுறு
திமிறு நீ போடியம்மா
நிமிறு

குழு : தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்கு

பெண் : தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்கு

பெண் : ஓயாம வுட்டுபுடி
சாயாம கட்டிப்புடி நீ
தொட்டா உள்ளுக்குள்ள
பத்திக்கிது

பெண் : நீ தான வாழத்தண்டு
மிரளாத என்ன கண்டு
நார்நாரா என் மனசு
சிக்கிக்கிது

ஆண் : பட்ட கிளப்புது
பட்டைசோறு காரம்
தெரிக்கிது இஞ்சி சாறு
வளையாங் குருவிக்கு
புடவை சறுக்குது கிட்ட
போனதுமே ஆள உாிக்கிது

பெண் : சின்ன பொண்ணு
சீமந்தத்த பண்ண சொல்லாத
நான் உள்ளதெல்லாம்
சொல்லிப்புட்டேன் தப்பா
எண்ணாத

பெண் : ஏய் தன்னேனன்னே
தன்னேனன்னே தன்னே
நன்னானே ஏய்
தன்னேனன்னே
தன்னேனன்னே தன்னே
நன்னானே

குழு : தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்கு

குழு & பெண் : தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்கு

பெண் : ஆறாம ஆராயிற
பீராம பீராயிர கேட்காம
நீ ஏன்டி ஓராயிர

பெண் : ஆடாம ஆடுறியே
ஓடாம ஓடுறியே தெரியாதா
உள்ள பூந்து தேடுறியே

பெண் : கோட்ட தொட்டுப்புட்டா
கொடுத்தேன் பவுலு
ஜொல்லு வழியிது
இந்த டவலு

பெண் : ராங்கா போவுதடி
போட்ட பவுலு பால்ல
ஊறவச்ச அரிசி அவுலு

பெண் : பத்தலன்னா
சொல்லித்தாரேன்
நல்லா கேட்டுக்கோ
நான் பத்து குத்து
பாறாங்கல்லு வச்சி
பாத்துக்கோ

பெண் : ஏய் தன்னேனன்னே
தன்னேனன்னே தன்னே
நன்னானே ஏய்
தன்னேனன்னே
தன்னேனன்னே தன்னே
நன்னானே

பெண் : கண்டாரெல்லாம்
மூள நாளா ஏந்துறேன்டி
மஞ்ச நூலா செவந்தரத்தான்
ஏந்தரத்தான் லொட்டாயில்லே

பெண் : ஏ கொக்கு நடை
கொக்கரிக்கும் டக்கு
நடை கிக்கடிக்கும்
பந்தாவான கூடவரும்
ஜம்மாயில்லே

பெண் : ஆ அறுக்கு
முறுக்கு நறுக்கு என்
புஜிலிகுட்டி டர்க்கு
என் அமுறு கொமுறு
திமிறு நீ போடியம்மா
நிமிறு

பெண் : தத்தலக்கா
தத்தலக்கா தத்தலக்கா
தத்தலக்கா தத்தலக்கா
தலுக்கு

குழு : { தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்கு } (2)

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் மற்ற பாடல்கள்

ததலக்கா தேடல் சொற்கள்:
ததலக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ததலக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ததலக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ததலக்கா பாட்டு
ததலக்கா ஐடியூன்ஸ், ததலக்கா tamil2lyrics
எனக்கு இன்னொரு பேர் இருக்கு ததலக்கா
ததலக்கா பாட்டு வரிகள்
ததலக்கா படத்தின் பேர்
ததலக்கா ரிங்டோன்
ததலக்கா வரிகள்
பாடல் ததலக்கா
ஜி.வி. பிரகாஷ் குமார் ததலக்கா