அன்பு மேகமே இங்கு

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: விஜய பாஸ்கர்
படம்: எங்கம்மா சபதம்

இந்த பாடலை பற்றி :
எங்கம்மா சபதம் படத்திலிருந்து அன்பு மேகமே இங்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம்,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய பாஸ்கர்.அன்பு மேகமே இங்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

எங்கம்மா சபதம் படத்தின் அன்பு மேகமே இங்கு பாடலின் வரிகள்

பாடகி : வாணி ஜெயராம்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

பெண் : ஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

பெண் : அன்பு மேகமே
இங்கு ஓடி வா எந்தன்
துணையை அழைத்து
வா அர்த்த ராத்திரி
சொன்ன சேதியை
உந்தன் நினைவில்
நிறுத்தி வா

ஆண் : அன்பு தேவியே
எந்தன் ஆவியே உந்தன்
கண்ணுக்குள் ஆட வா
அர்த்த ராத்திரி சொன்ன
சேதியை நெஞ்சின்
மன்றத்தில் கூற வா

பெண் : { கல்யாண
சொர்க்கத்தின் ரதம்
வந்தது கண்ணீரில்
நீ சொன்ன கதை
வந்தது } (2)

ஆண் : பொன் வண்ண
மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள்
வந்ததா

ஆண் : நான் நீயன்றோ
நீ நான்அன்றோ

பெண் : எனது மயக்கம்
தெளிந்ததோ

பெண் : அன்பு மேகமே
இங்கு ஓடி வா எந்தன்
துணையை அழைத்து
வா
ஆண் : அர்த்த ராத்திரி
சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில்
கூற வா

பெண் : { காணாத துணை
காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க
வந்தது உறவு } (2)

ஆண் : சந்திரன் இங்கு
சாட்சியுண்டு சங்கமமாகும்
காட்சியுண்டு

பெண் : பூ மஞ்சமே
வா நெஞ்சமே

ஆண் : புதிய
உலகம் பிறந்தது
பெண் : பழைய
கனவு மறைந்தது

பெண் : அன்பு மேகமே
இங்கு ஓடி வா எந்தன்
துணையை அழைத்து
வா அர்த்த ராத்திரி
சொன்ன சேதியை
உந்தன் நினைவில்
நிறுத்தி வா

ஆண் : அன்பு தேவியே
எந்தன் ஆவியே உந்தன்
கண்ணுக்குள் ஆட வா
அர்த்த ராத்திரி சொன்ன
சேதியை நெஞ்சின்
மன்றத்தில் கூற வா

எங்கம்மா சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

அன்பு மேகமே இங்கு தேடல் சொற்கள்:
அன்பு மேகமே இங்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பு மேகமே இங்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பு மேகமே இங்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பு மேகமே இங்கு பாட்டு
அன்பு மேகமே இங்கு ஐடியூன்ஸ், அன்பு மேகமே இங்கு tamil2lyrics
எங்கம்மா சபதம் அன்பு மேகமே இங்கு
அன்பு மேகமே இங்கு பாட்டு வரிகள்
அன்பு மேகமே இங்கு படத்தின் பேர்
அன்பு மேகமே இங்கு ரிங்டோன்
அன்பு மேகமே இங்கு வரிகள்
பாடல் அன்பு மேகமே இங்கு
விஜய பாஸ்கர் அன்பு மேகமே இங்கு