உனக்கும் எனக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: விஜய பாஸ்கர்
படம்: எங்கம்மா சபதம்

இந்த பாடலை பற்றி :
எங்கம்மா சபதம் படத்திலிருந்து உனக்கும் எனக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய பாஸ்கர்.உனக்கும் எனக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

எங்கம்மா சபதம் படத்தின் உனக்கும் எனக்கும் பாடலின் வரிகள்

பெண் : என்னய்யா முளிக்கிறே
ஏன்யா நீ இளிக்கிறே
இன்னும் நீ சின்னப் பிள்ளையா…..ஆஅ…..
ஆண் பிள்ளை நீயில்லையா…..ஏன்யா
பெண் : என்னய்யா முளிக்கிறே
ஏன்யா நீ இளிக்கிறே
இன்னும் நீ சின்னப் பிள்ளையா…..ஆஅ…..
ஆண் பிள்ளை நீயில்லையா….
பெண் : இளமை விரும்பும் புதிய கலைகள்
விடிய விடிய சொல்லித் தருவேன்
இளமை விரும்பும் புதிய கலைகள்
விடிய விடிய சொல்லித் தருவேன்
நினைத்து நினைத்து ரசிக்க வேண்டும்
நினைத்து நினைத்து ரசிக்க வேண்டும்
நேரம் நல்ல நேரம் நேரில் சொர்க்கம் தோன்றும்
பெண் : என்னய்யா முளிக்கிறே
ஏன்யா நீ இளிக்கிறே
இன்னும் நீ சின்னப் பிள்ளையா…..ஆஅ…..
ஆண் பிள்ளை நீயில்லையா….
பெண் : எத்தனை ராஜா என்னிடம் வந்தார்
எத்தனை வித்தை என்னிடம் கண்டார்
எத்தனை ராஜா என்னிடம் வந்தார்
எத்தனை வித்தை என்னிடம் கண்டார்
அத்தனை சுகமும் அள்ளித் தருவேன்
அத்தனை சுகமும் அள்ளித் தருவேன்
பட்டுமேனி தொட்டு சிட்டுப் போல கொஞ்சு
பெண் : என்னய்யா முளிக்கிறே
ஏன்யா நீ இளிக்கிறே
இன்னும் நீ சின்னப் பிள்ளையா…..ஆஅ…..
ஆண் பிள்ளை நீயில்லையா….
பெண் : தாளம் கொஞ்சம் தட்டி பாரு
ராகம் கொஞ்சம் பாடி பாரு
தாளம் கொஞ்சம் தட்டி பாரு
ராகம் கொஞ்சம் பாடி பாரு
பார்த்து ரசித்து பழகி பாரு
பார்த்து ரசித்து பழகி பாரு
வேகம் என்ன வேகம் வாட வேண்டும் தேகம்
பெண் : என்னய்யா முளிக்கிறே
ஏன்யா நீ இளிக்கிறே
இன்னும் நீ சின்னப் பிள்ளையா…..ஆஅ…..
ஆண் பிள்ளை நீயில்லையா…..ஏன்யா
பெண் : என்னய்யா முளிக்கிறே
ஏன்யா நீ இளிக்கிறே
இன்னும் நீ சின்னப் பிள்ளையா…..ஆஅ…..
ஆண் பிள்ளை நீயில்லையா….

எங்கம்மா சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

உனக்கும் எனக்கும் தேடல் சொற்கள்:
உனக்கும் எனக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உனக்கும் எனக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உனக்கும் எனக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உனக்கும் எனக்கும் பாட்டு
உனக்கும் எனக்கும் ஐடியூன்ஸ், உனக்கும் எனக்கும் tamil2lyrics
எங்கம்மா சபதம் உனக்கும் எனக்கும்
உனக்கும் எனக்கும் பாட்டு வரிகள்
உனக்கும் எனக்கும் படத்தின் பேர்
உனக்கும் எனக்கும் ரிங்டோன்
உனக்கும் எனக்கும் வரிகள்
பாடல் உனக்கும் எனக்கும்
விஜய பாஸ்கர் உனக்கும் எனக்கும்