என்னையா முலிகரே

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: விஜய பாஸ்கர்
படம்: எங்கம்மா சபதம்

இந்த பாடலை பற்றி :
எங்கம்மா சபதம் படத்திலிருந்து என்னையா முலிகரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய பாஸ்கர்.என்னையா முலிகரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

எங்கம்மா சபதம் படத்தின் என்னையா முலிகரே பாடலின் வரிகள்

ஆண் : வா இளமை அழைக்கின்றது
என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது….ஒ…..ஒ….ஒ…..
கனவில் மிதக்கின்றது
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..
வா இளமை அழைக்கின்றது
என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது….ஒ…..ஒ….ஒ…..
கனவில் மிதக்கின்றது
பெண் : மலரும் இதழ்கள் குளிர குளிர
மயங்கும் உறவு வளர வளர
மலரும் இதழ்கள் குளிர குளிர
மயங்கும் உறவு வளர வளர
ஆண் : புதிய வெள்ளம் பெருக பெருக
புதிய வெள்ளம் பெருக பெருக
பொன்மேனியில் சின்னங்களை நான் போடவா
பெண் : வா இளமை அழைக்கின்றது
என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது….ஒ…..ஒ….ஒ…..
கனவில் மிதக்கின்றது
பெண் : சிரித்து சிரித்து அழைக்கும் நெஞ்சம்
அணைத்து மகிழ துடிக்கும் மஞ்சம்
சிரித்து சிரித்து அழைக்கும் நெஞ்சம்
அணைத்து மகிழ துடிக்கும் மஞ்சம்
ஆண் : நினைக்க நினைக்க இனிக்கும் எண்ணம்
நினைக்க நினைக்க இனிக்கும் எண்ணம்
நூறாயிரம் நீ சொல்ல நான் காணவோ
பெண் : வா இளமை அழைக்கின்றது
என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது….ஒ…..ஒ….ஒ…..
கனவில் மிதக்கின்றது
ஆண் : உனது மார்பில் கனிய கனிய
எண்ணம் மனதில் உருக உருக
பெண் : உனது மார்பில் கனிய கனிய
எண்ணம் மனதில் உருக உருக
ஆண் : கலை யாவும் பழக பழக
பெண் : கையேடு கை கண்ணோடு கண் காதல
ஆண் : வா இளமை அழைக்கின்றது
என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது….ஒ…..ஒ….ஒ…..
கனவில் மிதக்கின்றது

எங்கம்மா சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

என்னையா முலிகரே தேடல் சொற்கள்:
என்னையா முலிகரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னையா முலிகரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னையா முலிகரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னையா முலிகரே பாட்டு
என்னையா முலிகரே ஐடியூன்ஸ், என்னையா முலிகரே tamil2lyrics
எங்கம்மா சபதம் என்னையா முலிகரே
என்னையா முலிகரே பாட்டு வரிகள்
என்னையா முலிகரே படத்தின் பேர்
என்னையா முலிகரே ரிங்டோன்
என்னையா முலிகரே வரிகள்
பாடல் என்னையா முலிகரே
விஜய பாஸ்கர் என்னையா முலிகரே