பொழுது எப்ப புலரும்

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். அஞ்சலி
இசையமைப்பாளர்: விஜய பாஸ்கர்
படம்: மாரியம்மன் திருவிழா

இந்த பாடலை பற்றி :
மாரியம்மன் திருவிழா படத்திலிருந்து பொழுது எப்ப புலரும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். அஞ்சலி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய பாஸ்கர்.பொழுது எப்ப புலரும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாரியம்மன் திருவிழா படத்தின் பொழுது எப்ப புலரும் பாடலின் வரிகள்

பெண் : உனக்கும் எனக்கும் உறவு தந்த
இறைவன் வாழ்க
இனிக்க இனிக்க இன்பம் தந்த
காலம் வாழ்க காலம் வாழ்க
பெண் : உனக்கும் எனக்கும் உறவு தந்த
இறைவன் வாழ்க
இனிக்க இனிக்க இன்பம் தந்த
காலம் வாழ்க காலம் வாழ்க
பெண் : மார்போடு உன்னை நான் அள்ளி அணைப்பேன்
காணாத பேரின்பம் நானின்று காண்பேன்
பெண் : காணாத பேரின்பம் நானின்று காண்பேன்
நீ சிந்தும் முத்தங்கள் தேன் என்று கொள்வேன்
தேன் என்று கொள்வேன்
பெண் : உனக்கும் எனக்கும் உறவு தந்த
இறைவன் வாழ்க
இனிக்க இனிக்க இன்பம் தந்த
காலம் வாழ்க காலம் வாழ்க
பெண் : ரோஜாவின் ராஜா என்றுன்னை அழைப்பேன்
யார் வந்து தடுத்தாலும் நான் உன்னை பிரியேன்
பெண் : யார் வந்து தடுத்தாலும் நான் உன்னை பிரியேன்
நீ தந்த வாழ்வுக்கு நான் நன்றி சொல்வேன்
நான் நன்றி சொல்வேன்
பெண் : உனக்கும் எனக்கும் உறவு தந்த
இறைவன் வாழ்க
இனிக்க இனிக்க இன்பம் தந்த
காலம் வாழ்க காலம் வாழ்க
பெண் : பாலோடு பழங்கள் நீ உண்ண வேண்டும்
பசியாறி மடி மீது விளையாட வேண்டும்
பெண் : பசியாறி மடி மீது விளையாட வேண்டும்
விளையாண்ட மயக்கத்தில் நீ தூங்க வேண்டும்
நீ தூங்க வேண்டும்
பெண் : உனக்கும் எனக்கும் உறவு தந்த
இறைவன் வாழ்க
இனிக்க இனிக்க இன்பம் தந்த
காலம் வாழ்க காலம் வாழ்க

மாரியம்மன் திருவிழா படத்தின் மற்ற பாடல்கள்

பொழுது எப்ப புலரும் தேடல் சொற்கள்:
பொழுது எப்ப புலரும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொழுது எப்ப புலரும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொழுது எப்ப புலரும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொழுது எப்ப புலரும் பாட்டு
பொழுது எப்ப புலரும் ஐடியூன்ஸ், பொழுது எப்ப புலரும் tamil2lyrics
மாரியம்மன் திருவிழா பொழுது எப்ப புலரும்
பொழுது எப்ப புலரும் பாட்டு வரிகள்
பொழுது எப்ப புலரும் படத்தின் பேர்
பொழுது எப்ப புலரும் ரிங்டோன்
பொழுது எப்ப புலரும் வரிகள்
பாடல் பொழுது எப்ப புலரும்
விஜய பாஸ்கர் பொழுது எப்ப புலரும்