என்னகெனவே

This content is also available in: English

பாடகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: கணேசன் சேகர்
படம்: என்னகெனாவே பாடல்

இந்த பாடலை பற்றி :
என்னகெனாவே பாடல் படத்திலிருந்து என்னகெனவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கணேசன் சேகர்.என்னகெனவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

என்னகெனாவே பாடல் படத்தின் என்னகெனவே பாடலின் வரிகள்

பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : கணேசன் சேகர்

ஆண் : பறந்து போக
நினைக்கும் நேரம்
சிறகை தேடி துடித்திட
தனிமையாக தவிக்கும்
வேலை உனது பார்வை
ரசித்திட

ஆண் : அழகே மனம்
திண்டாடுகிறேன்
அதிலே தினம்
தள்ளாடுகிறேன்

ஆண் : எனக்கெனவே நீ
பிறந்தாய் உனக்கெனவே
காத்திருப்பேன் எந்தன்
உயிரினிலே உன்னை
நுழைத்தேன் என்னை
விட்டு போகாதே கனவினிலே
மிதந்து கொண்டே காதலிலே
மூழ்கி விட்டேன் தேடி தேடி
தூரம் போகிறேன்

ஆண் : எனக்கெனவே நீ
பிறந்தாய் உனக்கெனவே
காத்திருப்பேன் எந்தன்
உயிரினிலே உன்னை
நுழைத்தேன் என்னை
விட்டு போகாதே கனவினிலே
மிதந்து கொண்டே காதலிலே
மூழ்கி விட்டேன் தேடி தேடி
தூரம் போகிறேன்

ஆண் : நீ சிரிக்கும்
புன்னகையை நான்
எடுத்து சேர்த்து
வைப்பேன் நீ அழுதால்
ஆறுதலாய் பூமியிலே
போர் தொடுப்பேன்

ஆண் : போகும் வழியில்
காற்றை எடுத்து உன்
தேகம் மீது தூவ கோலம்
வரையும் கூந்தல் பிடித்து
காதல் கதை நானும் பேச

ஆண் : எனக்கெனவே நீ
பிறந்தாய் உனக்கெனவே
காத்திருப்பேன் எந்தன்
உயிரினிலே உன்னை
நுழைத்தேன் என்னை
விட்டு போகாதே கனவினிலே
மிதந்து கொண்டே காதலிலே
மூழ்கி விட்டேன் தேடி தேடி
தூரம் போகிறேன்

என்னகெனாவே பாடல் படத்தின் மற்ற பாடல்கள்

என்னகெனவே தேடல் சொற்கள்:
என்னகெனவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னகெனவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னகெனவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னகெனவே பாட்டு
என்னகெனவே ஐடியூன்ஸ், என்னகெனவே tamil2lyrics
என்னகெனாவே பாடல் என்னகெனவே
என்னகெனவே பாட்டு வரிகள்
என்னகெனவே படத்தின் பேர்
என்னகெனவே ரிங்டோன்
என்னகெனவே வரிகள்
பாடல் என்னகெனவே
கணேசன் சேகர் என்னகெனவே