வாழ்வே ஒரு போரோ பாடுங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: ஹச்ஏவிஓசி பிரதர்ஸ் பிட் , திவ்விய கலைச்செல்வன்
இசையமைப்பாளர்: இரவெல்லாம் பத்தினி
படம்: மாநகரம்

இந்த பாடலை பற்றி :
மாநகரம் படத்திலிருந்து வாழ்வே ஒரு போரோ பாடுங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹச்ஏவிஓசி பிரதர்ஸ் பிட் , திவ்விய கலைச்செல்வன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இரவெல்லாம் பத்தினி.வாழ்வே ஒரு போரோ பாடுங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாநகரம் படத்தின் வாழ்வே ஒரு போரோ பாடுங்கள் பாடலின் வரிகள்

என்னைக்கொல்லும் ராட்சசி
தினமெல்லாம் எனை
கொள்ளை கொள்ளும் மோகினி
நீ எந்தன் விளக்கு
அணையாத விளக்கு
நீதானே எந்தனது குத்து விளக்கு

ஆண் : சிரிப்பிலும் வலியிலும்
உன்னோடு கலந்திருக்கனும்
கனவிலும் நினைவிலும்
உன்னோடு சேர்ந்து இருக்கணும்

ஆண் : ஹச்ஏ விஓசி மதன் மதன்
ஹச்ஏவிஓசி மதன்

பெண் : என்னால மறக்க முடியவில்லை
அவனுக்கு வலிகள் தெரியவில்லை
மனது தாங்கவில்லை
என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை

பெண் : கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாய்
காதல் நம்பி சென்றேன்
இன்று காயம் கொண்டு வந்தேன்

பெண் : காதலா போகாதே
தூரமாய்…….தாங்காதே
என் பிஞ்சு மனமே……
காதலா போகாதே தாங்காதே
என் பிஞ்சு மனம்

பெண் : பார்வை போதுமே
பார்த்தால் புரிந்துகொள்வேன்
ஒரு வார்த்தை போதுமே
சொன்னால் விலகிப்போவேன்

பெண் : நான் உனக்காவே
உயிர் வாழ்கிறேன்
உனக்காவே நான் வாழ்கிறேன் நானே

ஆண் : பார்வையாலே இழுக்காதே
உன் வார்த்தையாலே கொல்லாதே
நீ சொன்ன வார்த்தை போதும்
உன்னைவிட்டு விலக
நம் கடந்த காதல் பயணங்கள்
சிறு கண்ணீர் சிறு துன்பம்
சிறு சோகம் பலநாள் இன்பம்
அது போதும் புள்ள

ஆண் : இரவு மணி 12 ஆச்சி
தூக்கம் வேற போயாச்சி
தேவதை நின்றாள் காண
என் உள்ளம் உன்னை பாக்க
இன்னும் நூறு ஜென்மம்
ஒன்றாய் சேர்ந்து வாழ சொன்னாலும்
வாழும் காலம் யாரும்
துணையாக வேண்டும்…..

ஆண் : விரும்பி போனால் விலகிப்போகும்
விலகிப்போனால் விரும்பிவரும்
விரும்பி வருவதை டேக் கேர்
விலகிப்போவதை டோன்ட் கேர்
அடிமேல் அடிவைத்து
என் மனதில் நுழைந்தவளே
மாடி வீட்டு கன்னி பொண்ணு
மனசுக்குள் ரெண்டு ஆசை
எந்த ஆசை எங்கு வைத்து
காட்டிடுவேன் அன்பு தொல்லை
காதலியே

ஆண் : ஹச்ஏவிஓசி மதன்
ஹச்ஏவிஓசி நவீன்
பீஸ் 1 2 3
கோ

பெண் : என்னால மறக்க முடியவில்லை
அவனுக்கு வலிகள் தெரியவில்லை
மனது தாங்கவில்லை
என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை

பெண் : கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாய்
காதல் நம்பி சென்றேன்
இன்று காயம் கொண்டு வந்தேன்

மாநகரம் படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்வே ஒரு போரோ பாடுங்கள் தேடல் சொற்கள்:
வாழ்வே ஒரு போரோ பாடுங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்வே ஒரு போரோ பாடுங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்வே ஒரு போரோ பாடுங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்வே ஒரு போரோ பாடுங்கள் பாட்டு
வாழ்வே ஒரு போரோ பாடுங்கள் ஐடியூன்ஸ், வாழ்வே ஒரு போரோ பாடுங்கள் tamil2lyrics
மாநகரம் வாழ்வே ஒரு போரோ பாடுங்கள்
வாழ்வே ஒரு போரோ பாடுங்கள் பாட்டு வரிகள்
வாழ்வே ஒரு போரோ பாடுங்கள் படத்தின் பேர்
வாழ்வே ஒரு போரோ பாடுங்கள் ரிங்டோன்
வாழ்வே ஒரு போரோ பாடுங்கள் வரிகள்
பாடல் வாழ்வே ஒரு போரோ பாடுங்கள்
இரவெல்லாம் பத்தினி வாழ்வே ஒரு போரோ பாடுங்கள்