நானாக நான் இருந்தேன்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
, வைஷாலி உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: மணி ஷர்மா
படம்: கம்பீரம்

இந்த பாடலை பற்றி :
கம்பீரம் படத்திலிருந்து நானாக நான் இருந்தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம்
, வைஷாலி உன்னிகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி ஷர்மா.நானாக நான் இருந்தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கம்பீரம் படத்தின் நானாக நான் இருந்தேன் பாடலின் வரிகள்

பெண் : டம் டக டக டக டம் டம்
டும் டக டக டக டும் டும்
டம் டக டக டக டம் டம்
டும் டக டக டும்
பெண் : டம் டக டக டக டம் டம்
டும் டக டக டக டும் டும்
டம் டக டக டக டம் டம்
டும் டக டக டும்
ஆண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே
என்ன அழகு நீ சிரித்தால்
வெள்ளை பணியே வெள்ளை பணியே
என்ன அழகு நீ நடந்தால்
பெண் : ஓ பாப்பா பாப்பா சின்ன பாப்பா
தேன் வைப்பா வைப்பா நித்தம் கேப்பா
ஓ ரப்பா ரப்பா கைய கோர்ப்பா
நைஸ் பாப்பா சிரிப்பா
ஆண் : மனசே ஒரு பொன் ஊஞ்சல்
அதிலே நீ அசைந்தாயே
உயிரில் ஒரு சிறு வீடு
அதிலே நீ இருந்தாயே
ஆண் : நீ தானே நீ தானே
எனக்கு கிடைத்த வரமே
பெண் : டிஸ்னிலேண்ட் டோரா டோரா
கூட்டிக்கிட்டு போப்பா
பீஸ்சா கார்னெர் அங்க மில்க்கி ஐஸ்கிரீம்
வாங்கி தாப்பா
பெண் : ஷாப்பிங் போன டெடி பியர்
பொம்ம கேட்கும் பாப்பா
ஸ்நொவ் பௌலிங் ஆடிக்காட்ட
என் கூடத்தான் வாப்பா
ஆண் : கொள்ளை அடித்தாய் கொள்ளை அடித்தாய்
கொஞ்சி கொஞ்சியே கொள்ளை அடித்தாய்
கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் சிரித்தாய்
லட்சம் மின்னலை மிஞ்ச சிரித்தாய்
பெண் : டம் டக டக டக டம் டம்
டும் டக டக டக டும் டும்
டம் டக டக டக டம் டம்
டும் டக டக டும்
ஆண் : நீயே என்னை பாதித்தாய்
நீயே என் பாதி தாய்
நெஞ்சில் வந்து பூ வைத்தாய்
உயிரில் பிஞ்சு கை வைத்தாய்
ஆண் : மனசெல்லாம் மனசெல்லாம்
வாசமலர்கள் பறித்தாய்
பெண் : சண்டே சண்டே மாயாஜால
பிக்சர் கூட்டி போப்பா
குட் நைட் சொல்லி குட்டி குட்டி
ரைம்ஸ் சொல்லித் தாப்பா
பெண் : மிக்கி மௌஸா மாறிக்கிட்டு
டிஷ்யூம் போட வாப்பா
உர்ருனுதான் எப்பவும்
இருப்பது ஏன்ப்பா
ஆண் : ரெக்கை கட்டிய குட்டி நிலவே
மண்ணில் இறங்கி நடந்தாயே
கண்கள் சிமிட்டும் நட்சத்திரமே
வெள்ளை மழையாய் சிரித்தாயே
பெண் : ஓஹ் சுட்டி சுட்டி சுட்டி நானே
கை தட்டி தட்டி தட்டினேனே
ஐஸ் கட்டி கட்டி கொட்டினேனே
பூ கொட்டி சிரித்தேன்
ஆண் : அழகே நீ நடமாட
குடையாய் வரும் தொடு வானம்
அடடா நீ விளையாட
தருவேன் மலர் மைதானம்
உனக்காக உனக்காக
உயிரை உருக செய்வேன்

கம்பீரம் படத்தின் மற்ற பாடல்கள்

நானாக நான் இருந்தேன் தேடல் சொற்கள்:
நானாக நான் இருந்தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நானாக நான் இருந்தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நானாக நான் இருந்தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நானாக நான் இருந்தேன் பாட்டு
நானாக நான் இருந்தேன் ஐடியூன்ஸ், நானாக நான் இருந்தேன் tamil2lyrics
கம்பீரம் நானாக நான் இருந்தேன்
நானாக நான் இருந்தேன் பாட்டு வரிகள்
நானாக நான் இருந்தேன் படத்தின் பேர்
நானாக நான் இருந்தேன் ரிங்டோன்
நானாக நான் இருந்தேன் வரிகள்
பாடல் நானாக நான் இருந்தேன்
மணி ஷர்மா நானாக நான் இருந்தேன்