ஒரு சின்ன வெண்ணிலா

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா , விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: மணி ஷர்மா
படம்: கம்பீரம்

இந்த பாடலை பற்றி :
கம்பீரம் படத்திலிருந்து ஒரு சின்ன வெண்ணிலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா , விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி ஷர்மா.ஒரு சின்ன வெண்ணிலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கம்பீரம் படத்தின் ஒரு சின்ன வெண்ணிலா பாடலின் வரிகள்

குழு : {லையோ லையோ லையோ லையோ
லையோ லையோ லையோலோ
லையோ லையோ லையோ லையோ
லையோ லையோ லையோலோ} (2)
பெண் : நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
பெண் : நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே….ஏ….
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே…ஏ…..
ஆண் : கொட்டாங்க் குச்சிக்குள்ளே ரெண்டு
பட்டாம்பூச்சி நான்தானே
நூலை தொட்டு காலை
உரசும் சோலையாக மூடவந்தேன்
பெண் : சின்ன சின்ன பூக்கள் நான்
மலர்மாலை நீ
நான் கண்கள் திறந்து பார்க்கின்ற
அதிகாலை நீ
ஆண் : ஆலமரம் போலவே இருந்தேனடி
ஒரு வாழை மரம் சாய்ந்ததால்
வளைந்தேனடி
பெண் : நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே
குழு : ………………………..
பெண் : ஒரு யாசகம் கேட்டு
உந்தன் வாசல் வந்து காத்து நின்றேன்
சிறு பார்வையை பார்த்து
என்னை சேர்த்து கொள்வாயோ….
ஆண் : குருத்து ஓலையாய் நானும்
உந்தன் வாசல் வந்து ஊஞ்சல் அட
மாவிலை என வந்து
நீ சேர்த்து கொள்வாயோ…..
பெண் : தூரிகை உதடு நீதான்
காகிதக் கன்னம் நான்தான்
இரவும் பகலும் எழுதேன்டா
ஆண் : வானத்தை பார்க்கும் பூ நீ
பூமியில் வாழும் வேர் நான்
வேரும் பூவும் வேறு இல்லை
பெண் : கிணற்றில் தண்ணீர் எடுக்கையில்
பின் வாசல் நீ
நான் கோலம் போடும் வேளையில்
முன் வாசல் நீ
ஆண் : நிற்க்கும் போது கேட்க்கின்ற
சிரிப்பு ஓசை நான்
நீ நடக்கும் போது கேட்க்கின்ற
கொலுசோசை நான்
குழு : லையோ லையோ லையோ லையோ
லையோ லையோ லையோலோ
லையோ லையோ லையோ லையோ
லையோ லையோ லையோலோ
குழு : …………………………..
ஆண் : ஒரு வாலிப சிங்கம்
அதன் காட்டுக்குள்ளே ஓடி வந்து
சிறு புன்னகை செய்தாய்
நான் பூனை ஆனேனே
பெண் : ஒரு தாமரை பூ நான்
அதில் உள்ள இதழ் அத்தனையும்
உன் பேரினை பேசும்
அந்த ஓசை கேட்டாயோ……ஓ..
ஆண் : சத்தங்கள் கூட இன்று
சங்கீதம் ஆகுமடி
வலை ஓசை சொன்னேனே
பெண் : ஏழு வண்ண வானவில்
மண் மீது வாழுதடா
உந்தன் கையின் ரேகை சொன்னேனே
ஆண் : நிற்க்கும் போது கேட்க்கின்ற
சிரிப்பு ஓசை நான்
நீ நடக்கும் போது கேட்க்கின்ற
கொலுசு ஓசை நான்
பெண் : கிணற்றில் தண்ணீர் எடுக்கையில்
பின் வாசல் நீ
நான் கோலம் போடும் வேளையில்
முன் வாசல் நீ
பெண் : நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே….ஏ….
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே…ஏ…
ஆண் : கொட்டாங்க்குச்சிக்கு உள்ளே ரெண்டு
பட்டாம்பூச்சி நான்தானே
நூலை தொட்டு காலை
உரசும் சோலையாக மூடவந்தேன்
பெண் : சின்ன சின்ன பூக்கள் நான்
மலர்மாலை நீ
நான் கண்கள் திறந்து பார்க்கின்ற
அதிகாலை நீ
ஆண் : ஆலமரம் போலவே இருந்தேனடி
ஒரு வாழை மரம் சாய்ந்ததால்
வளைந்தேனடி

கம்பீரம் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு சின்ன வெண்ணிலா தேடல் சொற்கள்:
ஒரு சின்ன வெண்ணிலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு சின்ன வெண்ணிலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு சின்ன வெண்ணிலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு சின்ன வெண்ணிலா பாட்டு
ஒரு சின்ன வெண்ணிலா ஐடியூன்ஸ், ஒரு சின்ன வெண்ணிலா tamil2lyrics
கம்பீரம் ஒரு சின்ன வெண்ணிலா
ஒரு சின்ன வெண்ணிலா பாட்டு வரிகள்
ஒரு சின்ன வெண்ணிலா படத்தின் பேர்
ஒரு சின்ன வெண்ணிலா ரிங்டோன்
ஒரு சின்ன வெண்ணிலா வரிகள்
பாடல் ஒரு சின்ன வெண்ணிலா
மணி ஷர்மா ஒரு சின்ன வெண்ணிலா