adplus-dvertising

செம்பருத்திப்பூவே

This content is also available in: English

பாடகர்கள்: சங்கீதா
இசையமைப்பாளர்: மணி ஷர்மா
படம்: கம்பீரம்

இந்த பாடலை பற்றி :
கம்பீரம் படத்திலிருந்து செம்பருத்திப்பூவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கீதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி ஷர்மா.செம்பருத்திப்பூவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கம்பீரம் படத்தின் செம்பருத்திப்பூவே பாடலின் வரிகள்

பெண் : ஏ….ஏஹே…..ஏ……
ஏ……ஏ……ஏ……ஏ…….
பெண் : ஹே சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்
குழு : வாடா டேய்………….
ஏ குக்கு ஏ குக்கு ஏ………
பெண் : கொல்லிமலை வெட்டு பாறை
வெயில் பட்டு சுட்ட பாறை
உச்சத்துக்கு வாடா வாடா டேய்
குழு : வாடா டோய்………….
ஏ குக்கு ஏ குக்கு ஏ………
பெண் : ஏ….பாக்தாத் பேரழகி
பட்டா கத்தி கண்ணழகி
பத்தவச்சு பார்க்கட்டுமா டேய்
பெண் : ஏ….புலித்தோல் போர்த்திய
புயலாய் வந்திருக்கேன்
பார்த்தவன் கண்ணுக்கெல்லாம் டேய் ஏ….ஏ….
பெண் : ஹே சம்பல் காட்டு
சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்
குழு : ………………….
பெண் : இதோ இந்த கண்ணு இரண்டும்
இங்கிலீஸ்சு சரக்குதான்
இஷ்டம் போல அள்ளிக்கோடா டேய்
குழு : ஹேய் இந்தாடா
பெண் : இதோ இந்த தோள் இரண்டும்
சிரப்புஞ்சி ஆப்பிள் தோட்டம்
என்ன வேன்ணா எடுத்துக்கோடா டேய்
குழு : …………………
பெண் : இதோ இந்த கழுத்து
தங்க வாழக் குருத்து
பிச்சு பிச்சுத் தின்ன வாடா டேய்…..
பெண் : இதோ இந்த இடுப்பு
செங்கல் சூலை நெருப்பு
பஸ்பமாக தொட்டுக்கோடா டேய்…..
பெண் : சம்பல் காட்டு…….
சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்
குழு : ……………………..
பெண் : ஒரே ஒரு சுண்டு விரல்
என் மேல வச்சு பாரு
ஒரு கிலோ எடை கூடும் டோய்
குழு : ஹான் ஆமா டோய்
பெண் : ஒரே ஒரு தீக்குச்சியை
எம் மேலத்தான் வீசி பாரு
குப்புன்னுதான் பத்திக்கும் டேய்
குழு : ஐயோ டேய்
பெண் : ஒரே ஒரு பூவ
எம் மேலதான் எரிஞ்சா
பூவுக்குள்ள மது ஊரும் டேய்
பெண் : ஒரே ஒரு தடவை
எம் மேலத்தான் மோதுனா
எட்டு ஜென்மம்
மோட்சம் உண்டு டேய்….
பெண் : ஹே சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்
குழு : வாடா டேய்………….
ஏ குக்கு ஏ குக்கு ஏ………
பெண் : கொல்லிமலை வெட்டு பாறை
வெயில் பட்டு சுட்ட பாறை
உச்சத்துக்கு வாடா வாடா டேய்
குழு : வாடா டேய்………….
ஏ குக்கு ஏ குக்கு ஏ………

கம்பீரம் படத்தின் மற்ற பாடல்கள்

செம்பருத்திப்பூவே தேடல் சொற்கள்:
செம்பருத்திப்பூவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செம்பருத்திப்பூவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செம்பருத்திப்பூவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செம்பருத்திப்பூவே பாட்டு
செம்பருத்திப்பூவே ஐடியூன்ஸ், செம்பருத்திப்பூவே tamil2lyrics
கம்பீரம் செம்பருத்திப்பூவே
செம்பருத்திப்பூவே பாட்டு வரிகள்
செம்பருத்திப்பூவே படத்தின் பேர்
செம்பருத்திப்பூவே ரிங்டோன்
செம்பருத்திப்பூவே வரிகள்
பாடல் செம்பருத்திப்பூவே
மணி ஷர்மா செம்பருத்திப்பூவே