கண்ணின் மணியே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீநிவாஸ் , கங்கா
இசையமைப்பாளர்: மணி ஷர்மா
படம்: கம்பீரம்

இந்த பாடலை பற்றி :
கம்பீரம் படத்திலிருந்து கண்ணின் மணியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் , கங்கா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி ஷர்மா.கண்ணின் மணியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கம்பீரம் படத்தின் கண்ணின் மணியே பாடலின் வரிகள்

குழு : ……………………….
ஆண் : செம்பருத்தி பூவே
ஒரு பெண் ஆனதா
இரு ஊதாப்பூ கண் ஆனதா…..ஆ….
அல்லி என்பதா உன்னை மல்லி என்பதா
முல்லை என்பதா பூவின் பிள்ளை என்பதா
பெண் : கண்ணெல்லாம்……
காதல் என்பதா
கனவெல்லாம்…….ஆசை என்பதா
நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா
நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா
மீசை என்பதா அத்து மீறும் என்பதா
பாறை என்பதா
குளிர் போர்வை என்பதா….அஹான் அஹ…
குழு : ………………………..
பெண் : கனவுக்குள்ள வந்து
நீ கப்பல் விட்டியே
மனசுக்குள்ள வந்து
நீ மைதா அரைச்சியே
ஆண் : இமையம் போலே நின்னே
நீ லேசா தொட்டியே
இலவம் பஞ்சா போனேன்
நீ ஏதோ செஞ்சியே
பெண் : நீ கை சொடக்கி கூப்பிட்டா
கொஞ்சம் கொடுப்பேன்
கண்ணடிச்சு கூப்பிட்டா
சேர்த்து கொடுப்பேன்
ஆண் : நீ பூப் பறிக்க கூப்பிட்டா
தேனும் எடுப்பேன்
தேனெடுக்க கூப்பிட்டா
பூவும் பறிப்பேன்
பெண் : ஆசை பத்துச்சா
இந்த ஆசை பத்துச்சா
ஆண் : மீசை குத்துச்சா
நம் மீசை குத்துச்சா
குழு : …………………………
ஆண் : ஓ….மெழுகு சிலையே உன்ன
நான் உருக்கி பார்க்கட்டா
பருவ திமிரே உன்ன
நான் பருகி பார்க்கட்டா
பெண் : இரும்பு சிறையே உன்ன
இறுக்கி கட்டட்டா
மொரட்டு தனமே உன்ன
நான் முறுக்கி காட்டட்டா
ஆண் : உன் பால் முகத்த முத்தத்தால்
பத்த வைக்கட்டா
மேனி எங்கும் தொட்டுத்தான்
பூக்க வைக்கட்டா
பெண் : உன் கை விரல கொஞ்சம்
நான் கட்டி வைக்கட்டா
ஆசைகள மொத்தமா
பூட்டி வைக்கட்டா…ஆ….
ஆண் : ஏங்க வைக்கட்டா
உன்ன ஏங்க வைக்கட்டா
பெண் : தூங்க வைக்கட்டா
உன்ன தூங்க வைக்கட்டா
ஆண் : செம்பருத்தி பூவே
ஒரு பெண் ஆனதா
இரு ஊதாப்பூ கண் ஆனதா…..
அல்லி என்பதா உன்னை மல்லி என்பதா
முல்லை என்பதா பூவின் பிள்ளை என்பதா
பெண் : கண்ணெல்லாம்…..
காதல் என்பதா
கனவெல்லாம்……ஆசை என்பதா
நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா
நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா
மீசை என்பதா அத்து மீறும் என்பதா
பாறை என்பதா
குளிர் போர்வை என்பதா….அஹான் அஹ…

கம்பீரம் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணின் மணியே தேடல் சொற்கள்:
கண்ணின் மணியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணின் மணியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணின் மணியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணின் மணியே பாட்டு
கண்ணின் மணியே ஐடியூன்ஸ், கண்ணின் மணியே tamil2lyrics
கம்பீரம் கண்ணின் மணியே
கண்ணின் மணியே பாட்டு வரிகள்
கண்ணின் மணியே படத்தின் பேர்
கண்ணின் மணியே ரிங்டோன்
கண்ணின் மணியே வரிகள்
பாடல் கண்ணின் மணியே
மணி ஷர்மா கண்ணின் மணியே