யமுனா நதி

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: கௌரவம்

இந்த பாடலை பற்றி :
கௌரவம் படத்திலிருந்து யமுனா நதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.யமுனா நதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கௌரவம் படத்தின் யமுனா நதி பாடலின் வரிகள்

பெண் : அதிசய உலகம் ரகசிய இதயம்
அழகிய உருவம் இளகிய பருவம்
அதிசய உலகம் ரகசிய இதயம்
அழகிய உருவம் இளகிய பருவம்
பெண் : பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன்
பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்
பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன்
பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்
பெண் : அதிசய உலகம் ரகசிய இதயம்
அழகிய உருவம் இளகிய பருவம்
பெண் : சந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால்
முந்திக் கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம்
சந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால்
முந்திக் கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம்
பெண் : பளிங்கு கிண்ணம் ஒன்றில்
மதுவை அள்ளிக்கொண்டால்
பளிங்கு கிண்ணம் ஒன்றில்
மதுவை அள்ளிக்கொண்டால்
பருகிடலாம் பிறகு என்ன தரிகிடதோம்
பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன்
பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்
பெண் : அதிசய உலகம் ரகசிய இதயம்
அழகிய உருவம் இளகிய பருவம்
பெண் : தித்திப்பதே இதுதான் அதுதான் தெரியும்
கட்டிக் கொண்டால் உலகம் முழுதும் புரியும்
தித்திப்பதே இதுதான் அதுதான் தெரியும்
கட்டிக் கொண்டால் உலகம் முழுதும் புரியும்
பெண் : பழக்கம் இல்லையென்று
விளக்கம் சொல்ல சொன்னால்
பழக்கம் இல்லையென்று
விளக்கம் சொல்ல சொன்னால்
ஒருதரமோ இருதரமோ தரிகிடதோம்
பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன்
பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்
பெண் : அதிசய உலகம் ரகசிய இதயம்
அழகிய உருவம் இளகிய பருவம்

கௌரவம் படத்தின் மற்ற பாடல்கள்

யமுனா நதி தேடல் சொற்கள்:
யமுனா நதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யமுனா நதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யமுனா நதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யமுனா நதி பாட்டு
யமுனா நதி ஐடியூன்ஸ், யமுனா நதி tamil2lyrics
கௌரவம் யமுனா நதி
யமுனா நதி பாட்டு வரிகள்
யமுனா நதி படத்தின் பேர்
யமுனா நதி ரிங்டோன்
யமுனா நதி வரிகள்
பாடல் யமுனா நதி
எம். எஸ். விஸ்வநாதன் யமுனா நதி