கண்ணா நீயும்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: கௌரவம்

இந்த பாடலை பற்றி :
கௌரவம் படத்திலிருந்து கண்ணா நீயும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.கண்ணா நீயும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கௌரவம் படத்தின் கண்ணா நீயும் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : கண்ணா
{ நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா } (2)

ஆண் : { காலம் மாறினால்
கௌரவம் மாறுமா } (2)

ஆண் : நெவர்

ஆண் : நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா

ஆண் : { அறிவை
கொடுத்ததோ
துரோணரின் கௌரவம் } (2)

ஆண் : அவர் மேல்
தொடுத்ததே அர்ஜுனன்
கௌரவம்

ஆண் : { நடந்தது அந்த
நாள் முடிந்ததா
பாரதம் } (2)

ஆண் : நாளைய
பாரதம் யாரதன்
காரணம்

ஆண் : நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா

ஆண் : { மூன்றடி மண்
கேட்டான் வாமனன்
உலகிலே } (2)

ஆண் : மூன்றென
வைத்ததோ மன்னவன்
தலையிலே

ஆண் : { வளர்த்த என்
கண்ணனோ தந்தையின்
நெஞ்சிலே } (2)

ஆண் : மாறும் அவதாரமே
இதுதான் உலகிலே

ஆண் : நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா

ஆண் : { மன்னனின்
கௌரவம் சதுரங்க
நடுவிலே

ஆண் : மரிக்கின்ற
சேனையோ பிள்ளையின்
வடிவிலே } (2)

ஆண் : ஆகட்டும் பார்க்கலாம்
ஆட்டத்தின் முடிவிலே
அறுபதை இருபது வெல்லுமா
உலகிலே

கௌரவம் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணா நீயும் தேடல் சொற்கள்:
கண்ணா நீயும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணா நீயும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணா நீயும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணா நீயும் பாட்டு
கண்ணா நீயும் ஐடியூன்ஸ், கண்ணா நீயும் tamil2lyrics
கௌரவம் கண்ணா நீயும்
கண்ணா நீயும் பாட்டு வரிகள்
கண்ணா நீயும் படத்தின் பேர்
கண்ணா நீயும் ரிங்டோன்
கண்ணா நீயும் வரிகள்
பாடல் கண்ணா நீயும்
எம்.எஸ். விஸ்வநாதன் கண்ணா நீயும்