மெழுகுவர்த்தி எரிகிறது

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: கௌரவம்

இந்த பாடலை பற்றி :
கௌரவம் படத்திலிருந்து மெழுகுவர்த்தி எரிகிறது என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.மெழுகுவர்த்தி எரிகிறது பாடல் வரிகள் கீழே உள்ளது.

கௌரவம் படத்தின் மெழுகுவர்த்தி எரிகிறது பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { மெழுகுவர்த்தி
எரிகின்றது எதிர் காலம்
தெரிகின்றது } (2)

ஆண் : { புதிய பாதை
வருகின்றது புகழாரம்
தருகின்றது } (2)

ஆண் : புது மேகம்
எழுகின்றது பூந்தோகை
அசைகின்றது

ஆண் : மெழுகுவர்த்தி
எரிகின்றது எதிர் காலம்
தெரிகின்றது

ஆண் : { அன்பு என்னும்
கோயில் தன்னிலே
ஆசை என்னும் தீபம்
தன்னிலே } (2)

ஆண் : உள்ளம் ஒன்று
பறந்து வந்தது
{ உறவு கொள்ள
பிறந்து வந்தது } (2)

ஆண் : மெழுகுவர்த்தி
எரிகின்றது எதிர் காலம்
தெரிகின்றது

ஆண் : { தாய்மை என்னும்
கோயில் தன்னிலே பாசம்
என்னும் தீபம் தன்னிலே } (2)

ஆண் : தர்மம் ஒன்று
மயங்குகின்றது
{ தன்னை எண்ணி
கலங்குகின்றது } (2)

ஆண் : மெழுகுவர்த்தி
எரிகின்றது எதிர் காலம்
தெரிகின்றது

ஆண் : புதிய பாதை
வருகின்றது புகழாரம்
தருகின்றது

ஆண் : புது மேகம்
எழுகின்றது பூந்தோகை
அசைகின்றது

ஆண் : மெழுகுவர்த்தி
எரிகின்றது எதிர் காலம்
தெரிகின்றது

கௌரவம் படத்தின் மற்ற பாடல்கள்

மெழுகுவர்த்தி எரிகிறது தேடல் சொற்கள்:
மெழுகுவர்த்தி எரிகிறது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மெழுகுவர்த்தி எரிகிறது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மெழுகுவர்த்தி எரிகிறது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மெழுகுவர்த்தி எரிகிறது பாட்டு
மெழுகுவர்த்தி எரிகிறது ஐடியூன்ஸ், மெழுகுவர்த்தி எரிகிறது tamil2lyrics
கௌரவம் மெழுகுவர்த்தி எரிகிறது
மெழுகுவர்த்தி எரிகிறது பாட்டு வரிகள்
மெழுகுவர்த்தி எரிகிறது படத்தின் பேர்
மெழுகுவர்த்தி எரிகிறது ரிங்டோன்
மெழுகுவர்த்தி எரிகிறது வரிகள்
பாடல் மெழுகுவர்த்தி எரிகிறது
எம்.எஸ். விஸ்வநாதன் மெழுகுவர்த்தி எரிகிறது